சிக்ஸ் பேக்கை காட்டி ரம்யா பாண்டியன் தங்கை வெளியிட்ட புகைப்படம்!!!! – அக்காவையே மிஞ்சீட்டீங்க !! வெளிவந்த புகைப்படத்து பார்த்து வாயடைத்துப்போன ரசிகர்கர்கள் !!!

3487

தமிழ் சினிமாவில் அன்றிலிருந்து இன்று வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் இல்லையென்றே கூற முடியாது. பாலிவூட்டில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் இருக்கிறது என பேச்சுக்கள் வந்தாலும் கோலிவூட்டில் அது பெரியதாக ஒன்றும் கிசுகிசுக்கபடவில்லை, ஆனாலும் இன்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் பல நடிகர்களும் வாரிசு நடிகர்கலகாதான் இருக்கிறார்கள. இப்படி 90 கலீல் தமிழ் சினிமாவை கலக்கிக்கிய பல நடிகர்களில் ஒருவர் அருண் பாண்டியன். இவர் பல குணசித்திர கதாபதிரங்களில் நடித்திருந்தாலும் பல படங்களில் ஹீரோவாகவும் கலக்கி இருந்தவர்.

முற்றுகை, ஊழியன் போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமடைந்தவர் இவர். தற்போது எந்த திரைப்படங்களிலும் நடிக்காமல் இருக்கும் இவர் பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார். குறிப்பாக அவில்லு, அங்காடிதெரு, முரட்டு காளை போன்ற பல்வேறு படங்களில் தயாரித்து வந்தார். இப்படி நடிகர் அருண் பாண்டியனுக்கு மூன்று மகள்கள் இருக்கிறார்கள் , கவிதா, கீரனா, கீர்த்தி இவர்களது பெயர்கள். இப்படி அவர்களில் ஒருவரான கீர்த்தி பாண்டியன் சமீபத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதுமட்டுமல்லாமல் கனா திரைப்படத்தில் கதாநாயகனாக அறஈமுகமான தர்ஷன் நடிப்பில் வெளிவர இருக்கும் தும்பா திரியாபப்டதிலும் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் குழந்தைகள் விரும்பி பார்க்கும் படமாக அமையும் என இயக்குனர் கூறிய நிலையில் இந்த திரைபப்டத்தில் விஜய் டிவி தீனாவும் நடித்துள்ளார்.

இப்படி ரம்யா பாண்டியனின் தங்கையான இவர் தும்பா திரைபப்டதிர்க்கு பிறகு எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. தனது  அக்காவை போன்றே எப்பொழுதும் போடோஷூட் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிரும் இவர் இந்த முறை சிக்ஸ் பேக்குடன்  வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். இதோ அந்த புகைப்பாங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

Tribe In 🔱 📸 @aj_ajay_kumar

A post shared by Keerthi Pandian (@keerthipandian) on

 

View this post on Instagram

 

Tribe In 🔱 📸 @aj_ajay_kumar

A post shared by Keerthi Pandian (@keerthipandian) on

 

View this post on Instagram

 

Tribe In 🔱 📸 @aj_ajay_kumar

A post shared by Keerthi Pandian (@keerthipandian) on

 

View this post on Instagram

 

Tribe In 🔱 📸 @aj_ajay_kumar

A post shared by Keerthi Pandian (@keerthipandian) on

 

View this post on Instagram

 

Tribe In 🔱 📸 @aj_ajay_kumar

A post shared by Keerthi Pandian (@keerthipandian) on

 

View this post on Instagram

 

Tribe In 🔱 📸 @aj_ajay_kumar

A post shared by Keerthi Pandian (@keerthipandian) on

 

View this post on Instagram

 

Tribe In 🔱 📸 @aj_ajay_kumar

A post shared by Keerthi Pandian (@keerthipandian) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here