தமிழ் சினிமாவில் தற்போது பல இளம் நடிகைகள் ஒரு சில படங்களில் நடித்த போதிலும் மக்கள் மத்தியில் தங்கள் அழகு மற்றும் இளமையான தோற்றத்தால் ரசிகர்களை வெகுவாக கவர்வதோடு சினிமா வட்டாரத்தில் தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தையும் ஏற்படுத்தி கொள்கிறார்கள். இந்த வகையில் பல இளம் நடிகைகள் தற்போது எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் ஏற்று நடிக்க தயாராக உள்ளதோடு மாடர்ன் லெவலில் அதன் எல்லை வரை சென்று நடித்து வருகிறார்கள்.

அந்த வகையில் இவர்கள் படங்களில் காட்டும் மாடர்னை விட சமூக வலைதளங்களில் போடோஷூட் எனும் பெயரில் நடத்தும் மாடர்ன் வேற லெவல். அந்த நிலையில் பிரபல இளம் நடிகர் அதர்வா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் இமைக்கா நொடிகள் இந்த படத்தில் நயன்தாரா மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருப்பார்கள். இந்நிலையில் அதர்வா ஜோடியாக நடித்து இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி இருப்பவர் பிரபல நடிகை ராஷி கண்ணா.

இவர் இந்த படத்தின் மூலமே தமிழ் மக்களிடையே கதாநாயகியாக அறிமுகமானர் முதல் படத்திலேயே தனது தேர்ந்த நடிப்பு மற்றும் அழகால் மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தை வெகுவாக கவர்ந்தார். இதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பும் பெற்றார். அந்த வகையில் தற்போதும் கூட அரண்மனை 3, துக்ளக் தர்பார், மேதாவி, சைத்தான் கா பச்சா, சர்தார் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இவ்வாறு பிரபலமாக இருக்கும் அம்மிணி அவ்வபோது சமூகவலைதளங்களில் தனது மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டு அவரது ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இப்படி இருக்கையில் சமீபத்தில் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் செம மாடர்னாக போஸ் கொடுத்து அம்மிணி பதிவிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரளாகி வருகிறது.

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Raashii Khanna (@raashiikhanna)

 

View this post on Instagram

 

A post shared by Raashii Khanna (@raashiikhanna)

 

View this post on Instagram

 

A post shared by Raashii Khanna (@raashiikhanna)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here