நடிகர்களுடன் அனுசரித்து நடந்து கொண்டல்தான் படங்களில் வாய்ப்பு கிடைக்கும்?? பிரபல கமல் பட நடிகை பளீர் பேட்டி!! அதிர்ச்சியான திரையுலகம் !! புகைப்படம் உள்ளே!

1456

சினிமாவில் படங்களின் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால் நடிகைகள் எந்த அளவிற்கு இறங்க முடியுமோ அந்த அளவிற்கு தங்களால் கவர்ச்சியான உடைகளில் நடிக்கவும் தயாராக உள்ளார்கள்.மேலும் அது போல் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்றால் அந்த படத்தில் எத்தனை பெயரை அனுசரித்து நடக்க வேண்டியதாக உள்ளது.மேலும் நடிகைகள் தங்களது எல்லையை மீறியும் படங்களில் நடிக்கவும் தற்போது தயாராக இருந்து வருகிறார்கள்.சினிமா துறையில் பல புது முக நடிகைகளின் வரத்து அதிகரித்து வரும் இந்த நிலையில் பலரும் தங்களது சினிமா துறையில் இருக்கும் இடங்களை தக்க வைத்துக்கொள்ள பல கஷ்டங்களை அனுபவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகைகளுக்கு ஏற்படும்  விவகாரங்களை வெட்ட வெளிச்சமாக கொண்டு வருவதற்காக கொண்டு வரப்பட்டது தான் மீ டூ மொமென்ட்.இதன் மூலம் பல முன்னணி சினிமா நடிகைகள் பலரும் தங்களது சினிமா துறையில் தனக்கு ஏற்பட்ட துன்பங்களை அதாவது ரீதியான கஷ்டங்களை அந்த மூமென்ட் மூலம் கூறி வந்தார்கள்.

மேலும் அதன் மூலம் பல நடிகைகளின் பல மறைக்கப்பட்ட விஷயங்கள் வெளிவந்தனர்.அந்த வகையில் பிரபல நடிகையாக 90களில் வலம் வந்தவர் நடிகை ரவீனா டாண்டன் .இவர் தனக்கு பாலிவுட் சினிமா துறையில் நடந்த விசயங்களை பேட்டி மூலம் கூறியுள்ளார்.அதில் அவர் கூறுகையில் நடிகை ரவீனா அவர்களுக்கு படங்களில் நடிக்க வேண்டும் என்றாலே ஹிந்தி சினிமாவில் நீங்கள் நடிகர்களை அனுசரித்து நடக்க வேண்டும் இல்லை என்றல் உங்களுக்கு படங்களின் வாய்ப்பு கிடைக்கும் என கூறியுள்ளார்.

ஏற்கனவே பாலிவுட் சினிமா துறையில் nepotism என்பது அதில் பரவி வரும் நிலையில் பலரும் அதை பற்றி பேசி வருகிறார்கள்.இந்நிலையில் நடிகை ரவீனா அவர்கள் தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் அவர்களுடன் இணைந்து ஆளவந்தான் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் நடிகை ரவீனா அவர்கள் இவ்வாறு கூறியது சற்று ஹிந்தி சினிமா துறையில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.இதனை அறிந்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியாகி உள்ளார்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here