தென்னிந்திய சினிமாவில் அந்த காலத்தில் வந்த நடிகைகள் பெரும்பாலும் மக்களின் மனதில் இன்றளவும் நீங்காத ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ளர்கள் எனலாம் அந்த வகையில் 90-களின் சினிமாவில் நடித்த பல முன்னணி நடிகைகள் தற்போது சினிமாவில் நடிப்பதை தவிர்த்து திருமணம் செய்து கொண்டு ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு இருந்து வருகிறார்கள். அதிலும் ஒரு சில நடிகைகள் திருமணத்திற்கு பின்னும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருவதோடு பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
இந்நிலையில் அந்த காலத்தில் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி ஒரு சில படங்களிலேயே பலரது மனதை கொள்ளை கொண்டதோடு சினிமா வட்டாரத்தில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டார் பிரபல நடிகை ரீமா சென் . இதனை தொடர்ந்து தமிழில் பல முன்னனின் நடிகர்களுடன் நடித்துள்ள இவர் தளபதி விஜயுடன் இணைந்து நடித்த பகவதி மற்றும் அர்ஜுன் அவர்களுடன் நடித்த கிரி போன்ற படங்கள் இவருக்கு மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலத்தை கொடுத்தது. இந்த வகையில் தமிழை தொடர்ந்து மலையாளம், ஹிந்தி , தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் பல முன்னணி நடிகர்களுடன் பல வெற்றி படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இருப்பினும் இவருக்கு ஒரு கட்டத்துக்கு மேல் படங்களில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் மறுக்கபட்டு துணை கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புகளே அதிகளவில் வந்தது. இதன் காரணமாக மார்க்கெட் குறைந்து விட்டது என கணித்த ரீமா சென் மற்ற நடிகைகளை போலவே அடுத்த கட்டமாக திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டார். இந்நிலையில் பல முன்னணி நடிகைகள் திருமணத்திற்கு பிறகு அவ்வளவாக நடிக்காமல் இருக்கும் நிலையில் கல்யாணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்த வந்தார் ரீமா சென். அதிலும் இவர் நடித்த கேங்க்ஸ் ஆப் மிஷ்யூர் படத்தில் வேற லெவலில் படுக்கையறை காட்சியில் நடித்து கலக்கியிருந்தார். இதுவரை இல்லாத அளவிற்கு இதில் செம மாடர்னாக நடித்து இருந்தார்.
இப்படி இருக்கையில் இதுவே இவரது திருமண வாழ்க்கைக்கு முட்டுகட்டாக அமைந்தது அந்த வகையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது விவாகரத்தில் போய் முடிந்தது. இந்நிலையில் தனித்து வாழ்ந்து வரும் ரீமா சென் சமீபகாலமாக இதுபோன்ற காட்சிகளில் இல்லாமல் நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இப்படி இருக்கையில் நடிகர் நடிகைகள் என்றாலே பார்ட்டி கும்மாளம் என இருப்பது சகஜம் அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது பழைய ஆண் நண்பர்களுடன் பார்ட்டி கொண்டாடிய அம்மிணி செம மப்பில் அவர்களுடன் கட்டி அணைத்து வேற லெவலில் மாஸ் காட்டியுள்ளார். இந்நிலையில் இந்த புகைப்படம் மற்றும் தகவல்கள் இணையத்தில் வெளியாகி சினிமா வட்டாரம் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது.