பிரபல நடிகை ரீமாசென்னா இது?? முகமெல்லாம் மாறி ஆள் அடையாளமே தெரியாம மாரிடங்களே!! – ஆச்சர்யமான ரசிகர்கள்! புகைப்படம் உள்ளே !!

1508

கோலிவுட் சினிமா துறையில் முதல் படத்திலேயே பல ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ரீமா சென்.இவர் தமிழ் சினிமா துறையில் மின்னலே படம் மூலம் அன்றைய ரசிகைகளின் மத்தியில் பிரபலமாக இருந்த நடிகரான மாதவன் அவர்களுடன் இணைந்து நடித்து அந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.மேலும் அந்த படத்தில் அறிமுகமாகி பல பிறகு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

மேலும் நடிகை ரீமா சென் அவர்கள் பிறகு தூள், பகவதி, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.அந்த படங்களின் மூலம் அதிக படியான ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

நடிகர் ரீமா சென் அவர்கள் நடிக்க வருவதற்கு முன் மாடலாக இருந்துள்ளார்.இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னட மற்றும் பெங்காலி போன்ற மொழி சினிமா துறைகளில் நடித்து அந்த மொழி ரசிகர்கள் தன் வசம் இர்ர்த்தார்.மேலும் நடிகை ரீமா சென் 2012ஆம் ஆண்டு படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.பிறகு இவர் சிவா கரன் சிங்க் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவர்கள் இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது.மேலும் நடிகை ரீமாசென் தனது சமுக வலைத்தளங்களில் அக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது மகன் மற்றும் கணவருடன் தனது புகைப்படத்தினை வெளியிட்டு வருவர்.அண்மையில் தனது மகனுடன் எடுத்த புகைப்படத்தை தனது பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.அதனை கண்ட ரசிகர்கள் என்ன இவ்ளோ பெருசா வளந்துட்டாங்க என ஷாக்காகி உள்ளார்கள்.மேலும் நடிகை ரீமா சென் அவர்கள் சற்று உடல் இடை கூடி இருக்கிறார் என ரசிகர்கள் தங்களது கமெண்ட்களை தெரிவித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

HOLDING MY ❤IN MY ARMS #familywedding#motherson#twinning#superfun💓💓

A post shared by Reema Sen (@senreema29) on

 

View this post on Instagram

 

Happyyyyy 8th to us❤️anniversary#keeptwinningalways#bestest#forevergratefull🙏#happiness😍

A post shared by Reema Sen (@senreema29) on

 

View this post on Instagram

 

missing u💞

A post shared by Reema Sen (@senreema29) on

 

View this post on Instagram

 

Happy Diwali😍😍

A post shared by Reema Sen (@senreema29) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here