ஆள் அடையாளமே தெரியாமல் மாறி போன ரெஜினா!!-அதிர்ச்சியில் ரசிகர்கள் !!

990

ரெஜினா கசான்ட்ரா அவர்கள் தனது திரைத்துறை பயணத்தை சிறு வயதிலையே தொடங்கிய இவர் சிறுவர்களுக்கான சேனல் ஒன்றில் பணியாற்றினார்.பின்பு தனது நடிப்பை கமெர்சியல் மற்றும் குறும் படங்கள் நடிப்பதில் ஆர்வம் காட்டினர்.

இவர் சினிமா பயணத்தை 2005 கண்ட நாள் முதல் என்னும் படம் மூலம் இவர் தமிழ் திரையுலகில் தனது நடிப்பை தொடங்கினர்.பின்பு அடுத்து அடுத்து படம் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். கண்ட நாள் முதல் ஹீரோ பிரசன்னா மற்றும் அரவிந்த் இவர்களுடன் நடித்துள்ளார்.அந்த படம் நல்ல வெற்றியை கண்ட படமாகும்.இதில் ரேவதி மற்றும் பல சினிமா முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.

தமிழ் சினிமா வில் குடும்ப கதாபத்திரம் மற்றும் காதல் படங்களில் மட்டும் நடித்த இவர் பின்பு பட வாய்ப்பு குறைந்ததால் தற்பொழுது கவர்ச்சியாக நடிக்க தொடங்கியுள்ளார். ரெஜினா அவர்கள் கவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்ததால் தற்பொழுது இளைஞர் கூட்டத்தை தனது பக்கம் இழுத்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் பலர் இருக்கின்றார்கள்.

நடிகை ரெஜினா சமீபத்தில் ஹைதராபாத் விமான நிலையத்தில் ரசிகர்கள் சூழ்ந்துள்ளனர்.பின்பு அந்த புகைப்படத்தை சமுக வலைத்தளத்தில் பரவியுள்ளது .அதை கண்ட ரசிகர்கள் இது ரெஜினா வா என்று கிண்டல் அடித்தனர்.

மேக்கப் இல்லாமல் வந்த ரெஜினாவை பார்த்த ரசிகர்கள் அவரை அடையலாம் கண்டு புடிக்க முடியாமல் திகைத்து போனார்கள்.இந்த புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here