தென்னிந்திய சினிமாவில் பொருத்தவரை நடிகர்களுக்கு கிடைக்கும் பிரபலமும் வரவேற்பும் அவ்வளவாக நடிகைகளுக்கு கிடைப்பதில்லை காரணம் நடிகர் எந்த வயது ஆன நிலையிலும் தொடர்ந்து கதாநாயகனாக நடித்து வருவதோடு பல இளம் நடிகைகளுடன் ரொமான்ஸ் காட்சிகளில் பின்னி பெடலெடுத்து வருகிறார்கள். ஆனால் நடிகைகளுக்கு அவ்வாறு இல்லை அவர்கள் ஒரு வயதை கடந்த நிலையிலும் திருமணத்திற்கு பிறகும் அவர்களுக்கு சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் மறுக்கபடுவதோடு ரசிகர்கள் மத்தியிலும் மார்க்கெட் குறைந்து போய் விடுகிறது.

இப்படி இருக்கையில் இதனை தொடர்ந்து பல இளம் நடிகைகள் தொடர்ந்து சினிமாவை நோக்கி வந்த வண்ணம் இருப்பதாலும் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் ஏற்று நடித்து வருவதால் பல முன்னணி நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காத நிலை உருவாகி வருகிறது. இதன் காரணமாக பல முன்னணி நடிகைகளும் தங்களது இடத்தை தக்க வைத்துகொள்வதற்காக அவ்வபோது மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டு தங்களது அழகை வெளிக்காட்டி வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் கண்டநாள் முதல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ் மக்களிடையே தன்னை அடையாளபடுத்தி கொண்டவர் பிரபல நடிகை ரெஜினா கஷண்ட்ரா.

இவர் ஆரம்பத்தில் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் பின்னர் தனது நடிப்பு மற்றும் அழகால் பல படங்களில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இருப்பினும் இவருக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை ஒரு சில படங்களிலேயே கதாநாயகியாக நடித்த இவருக்கு அதன் பின் அவ்வளவாக ஹீரோயின் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதன் காரணமாக தமிழை தொடர்ந்து தெலுங்கு சினிமா பக்கம் நகர்ந்த ரெஜினா அங்கு பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

இருப்பினும் தற்போது அங்கும் பட வாய்ப்புகள் சரிய ஆரம்பிக்க தற்போது வேறு வழியில்லாமல் வெப் சீரியஸ் போன்றவற்றில் நடித்து வருகிறார். அதிலும் இளம் நடிகர் ஒருவருடன் படுக்கையறை காட்சி ஒன்றில் மிக நெருக்கமாக நடித்து பலவித சர்ச்சைகளை உண்டாக்கினர். இந்நிலையில் மீண்டும் எப்படியாவது படங்களில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அநியாயத்திற்கு மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு வைரளாகி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெள்ளை சட்டையுடன் பட்டனை கழட்டி விட்டு கால்களை பரப்பி வைத்து கொடுத்திருக்கும் போஸ் வேற லெவல். இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் என்ன ரெஜினா பேன்ட் மறந்துட்டு வந்து இப்படி உக்காந்து இருக்கீங்க என பலரும் கமெண்டுகளை தெறிக்க விட்டு வருகிறார்கள்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here