புஷ்பா புருஷன் என்னும் படத்தில் வரும் காமெடியின் மூலம் புகழின் உச்சிக்கே சென்றவர் தான் நடிகை ரேஷ்மா பசுபதி.இவர் தமிழ் சினிமாவில் துணை நடிகையாக பல படங்களில் நடித்து வந்த இவர்.தமிழ் சினிமாவில் தனது முதல் படமான மசாலா படம் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.மேலும் இவர் பிறகு தமிழ் சினிமாவில் படிபடியாக படங்களில் நடித்து மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றார்.

மேலும் பிரபல தொலைக்காட்சி நிறுவமான விஜய் டிவியில் வெற்றிகரமாக தொகுத்து வழங்கப்பட்ட நிகழ்ச்சியான பிக் பாஸ்.இந்நிகழ்ச்சி மக்களிடையே பிரபலமடைய காரணமாக இருந்தவர்தமிழ் சினிமா வின் முன்னணி நடிகரான உலக நாயகன் கமல் ஹாசன் அவர்கள் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது தான்.

மேலும் இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி மக்களின் ஆதரவை பெற்று பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து வந்தவர்.இவர் அந்த வீட்டில் தனது உண்மையான முகத்தை வெளிகாட்டி மக்கள் மனதில் இடம் பிடித்தார்.மேலும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளிய வரும் பிரபலங்களுக்கு தமிழ் சினிமாவில் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது.

நடிகை ரேஷ்மா அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கத்தில் அக்டிவாக இருந்து வருபவர்.இவர் அவ்வபோது தனது கவர்ச்சி போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க செய்து வருபவர்.அண்மையில் இவர் வெளியிட்ட போட்டோ ஒன்றை பார்த்து ரசிகர்கள் கமெண்ட் களை பதிவிட்ட படி இருந்து வருகிறார்கள்.மேலும் இவரது புகைப்படத்தை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here