90 ஸ் களில் தமிழ் திரையுலகில் ரசிகர்களை தான் அழகால் கவர்ந்து வந்த இந்த நடிகை 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள நடிகை என்ற பெயரை பெற்றார். இவர் 90 ஸ் களில் வளம் வந்த அனைத்து நடிகர்களுடனும் இயக்குனருடனும் நடித்து பிரபலமாக வளம் வந்தார். இவர் கதாநாயகியாக நடித்த முதல் படத்திலேயே பெரிதளவில் பேசப்பட்டு தன் மார்கெட்டை உயர்த்திகொண்டார். 1983 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் படமான மண்வாசனை திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டார்.

அதனை தொடர்ந்து ”புதுப்பெண்”,’ ‘வைதேகி காத்திருந்தால்”, ”ஆண்பாவம்”, ”ஒரு கைதியின் டைரி”, ”பகல் நிலவு”, ”மௌனராகம்” போன்ற அனைத்து படங்களுமே பெரிதளவில் இவருக்கு புகழை பெற்று தந்தது. 1986 ஆம் ஆண்டு உலகநாயகன் கமலுடன் இவர் நடித்த ”புன்னகை மன்னன்” திரைப்படம் இவருக்கு பல விருதுகளை பெற்று தந்தது. 90ஸ் களில் இளைஞர்களின் கனவு கன்னியாக வளம் வந்த இந்த நடிகை 1988 ஆம் ஆண்டு ஒளிபதிவாளர் சுரேஷ் மேணநின் மீது கொண்ட காதலால் அவரை திருமணம் செய்ய ஆசைபடுவதாக அவர் காதலை சுரேஷ் மேனனிடம் கூறி அவரும் ஒப்புக்கொண்டு அந்த ஆண்டே இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

27 வருடமாக எந்த ஒரு சண்டையும் பிரச்சனையும் இவர்கள் இடையே இல்லாமல் வாழ்ந்து வந்துள்ளார்கள், ஆனால் குழந்தை மட்டும் இல்லாமல் ஆனால் கடந்த 2002 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர், அதற்கு காரணம் குழந்தையின்மை தான் விவாகரத்து பெற்று தனித்து வாழும் ரேவதி தற்பொழுது தன்னுடைய குழந்தையுடன் வாழ்ந்து வருவதாக தெரிவித்து இருந்தார்.

குழந்தையின்மை காரணத்தால் தத்து எடுத்து வளத்தி வருகிறார் என்று அனைவரும் என்னிகொண்டிருக்கும் பொழுது நடிகை ரேவதி இது என்னுடைய குழந்தை தான் நான் தத்து எடுக்கவில்லை இது எனக்கு பிறந்த குழந்தை என்று அனைவரிடமும் தெரிவித்து வந்தார். பின்னர் அவர் கூறியதாவது இது டெஸ்ட் ட்யூப் குழந்தை நான் சுமந்து பெற்றேன் என்ற உண்மையை செய்தியாளர்களிடம் தெரிவித்தார் ரேவதி.
தன்னுடைய குழந்தையுடன் தனித்து வாழ்ந்து வரும் நடிகை ரேவதி தற்பொழுது பல படங்களில் குணசித்திர வேடங்களிலும் அம்மா கதாபாத்திரத்திலும் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here