சினிமா உலகில் எத்தனையோ பிரபலமான முன்னணி இயக்குனர்கள் உள்ளார்கள் இருப்பினும் அதில் அதிகளவு பெரும்பாலும் ஆண் இயக்குனர்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இந்நிலையிலும் அவர்களுக்கு இணையாக பல பெண் இயக்குனர்களும் தற்போது பல வெற்றி படங்களையும் மாறுபட்ட கதைகளையும் கொடுத்து வருகின்றனர். இப்படி இருக்கையில் பிரபல பெண் இயக்குனரான சுதா கொங்கரா இயக்கத்தில் பிரபல முன்னணி நடிகர் மாதவன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் இறுதி சுற்று.

இந்த படத்தில் மாதவன் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி இருந்தார் மேலும் குத்துசண்டை போட்டியை மையமாக வைத்து எடுக்கபட்ட இந்த படத்தில் நிஜ வாழ்க்கையில் விளையாட்டு வீராங்கனையான பிரபல நடிகை ரித்திகா சிங்க் கதாநாயகியாக நடித்து சினிமா வட்டாரத்தில் மற்றும் மக்கள் மத்தியில் தன்னை அடையாளபடுத்தி கொண்டார். படத்தில் குத்துசண்டை போட்டியாளராக நடித்து இருக்கும் ரித்திகா தனது முதல் படத்திலேயே நடிப்பு திறமையாலும் அழகாலும் பல ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார்.

இந்நிலையில் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இந்த வகையில் இயல்பு வாழ்க்கையில் குத்துசண்டை வீராங்கனையாக இருந்த ரித்திகா தொடர்ந்து நடிகையாக தன்னை மாற்றிக்கொண்டார். இருப்பினும் இவருக்கு ஒரு சில படங்களுக்கு பிறகு அவ்வளவாக கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் சரிவர வரவில்லை. இதன் காரணமாக தற்போது எப்படியாவது முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரவேண்டும் எனும் எண்ணத்தில் எந்த விதமான மாடர்ன் கதாபாத்திரம் என்றாலும் ஏற்று நடித்து வருகிறார்.

இதற்காக அவ்வபோது மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை தனது சமூகவளைதள பக்கங்களில் பதிவிட்டு வைரளாகி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் புடவையில் மாடர்னாக போடோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை தனது இணையபக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வகையில் அந்த போடோஷூட் ஒரு குளத்தின் அருகே எடுக்கும்போது தவறி குளத்தில் விழுந்து விட்டாராம் அம்மிணி இந்நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரளாகி வருகிறது.

 

 

 

View this post on Instagram

 

A post shared by Ritika Singh (@ritika_offl)

 

View this post on Instagram

 

A post shared by Ritika Singh (@ritika_offl)

 

View this post on Instagram

 

A post shared by Ritika Singh (@ritika_offl)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here