இறுதி சுற்று படம் மூலம் கதாநாயகியாக களம் இறங்கி தமிழ் சினிமா ரசிகர்களை சுண்டி இழுத்தவர் நடிகை ரித்திகா சிங்.இவர் தமிழ் சினிமாவில் இதுவே இவருக்கு முதல் படமாக இருந்தது.தனது முதல் படத்தின் மூலமாகவே தமிழ் சினிமாவில் எல்லையில்லா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.இவர் இறுதி சுற்று படத்தில் கிக் பாக்சர் ஆகா நடித்து இருப்பார்.இந்நிலையில் அவர் அந்த படத்தில் மட்டும் குத்து சண்டை வீராங்கனையாக படத்தில் மட்டுமல்லமல் நிஜத்திலும் அவர் கிக் பாக்சர் தான்.மேலும் இவருக்கு அந்த படத்தின் மூலம் அளவில்லா ரசிகர்களை தான் வசம் ஈர்த்தார்.

மேலும் இவருக்கு படிபடியாக படங்களின் வாய்ப்பு கிடைக்க தொடங்கி தற்போது வளர்ந்து வரும் நடிகைகளின் வரிசையில் இடம் பிடித்துள்ளார்.இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து தமிழ் சினிமாவில் பல படங்களை நடித்துள்ளார்.நடிகை ரித்திகா அவர்களுக்கு அண்மையில் வெளியான படமான ஒ மை கடவுளே படம் இவருக்கு வெற்றியை தேடி தந்தது.பெரும் மெகா ஹிட் ஆனா இப்படம் மூலம் எண்ணற்ற ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

தற்போது சினிமா துறை பிரபலங்கள் தங்களது சமுக வலைத்தளங்களில் பெரும் ஈடுபாடு காட்டி வருகிறார்கள்.மேலும் இந்நிலையில் இந்த லாக்டவுன் காரணமாக பலரும் தங்களது உடற் பயிற்சி செய்து அதனுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோகளை தனது சமுக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகை ரித்திகா அவர்கள் அவரது இன்ஸ்டகிராம் பக்கத்தில் அவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு வருவர்.மேலும் அண்மையில் படு கவர்ச்சியாக தனது உடல் பயிற்சி செய்து முடித்துவிட்டு கவர்ச்சியான பேன்ட் அணிந்த படி வெளியிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் அந்த வீடியோவிற்கு கமெண்ட்களை தெறிக்க விட்டு வருகிறார்கள்.அந்த வீடியோ கீழே உள்ளது.

 

View this post on Instagram

 

Does one squat, looks into the mirror like 👀🍑 #feelingmyself #postworkout #legsfordays

A post shared by Ritika Singh (@ritika_offl) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here