நடிகர் மாதவன் நடித்து வெளியான இறுதி சுற்று படம் மூலம் அறிமுகமாகி பல ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வலம் வருபவர் நடிகை ரித்திகா சிங்க்.இவர் அந்த படத்தில் குத்து சண்டை வீராங்கனையாக களம் இறங்கி தனது நடிப்பின் மூலம் அனைவரையும் ஈர்தவர்.மேலும் நடிகை ரித்திகா சிங் அவர்கள் நடிகையாக வருவதற்கு முன் இவர் குத்து சண்டை வீரர் ஆகா இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நடிகை ரித்திகா அவர்கள் தமிழ் சினிமா தற்போது வளர்ந்து வரும் நடிகைளில் இவரும் ஒருவரே.இவர் தமிழ் சினிமாவில் நடித்து வெளியான படங்களான ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஒ மை கடவுளே என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.
ரசிகர்கள் இவரது முடிக்ககவே பல ரசிகர்கள் இருந்து வருகிறது.சுருட்டையாக இருக்கும் இவரது முடியை ரசிகர்கள் மனதில் இடம் பெற செய்தது.மேலும் நடிகை ரித்திகா அவர்கள் அண்மையில் வெளியான படமான ஒ மை கடவுளே வில் இவரது பெயரை நூடுல்ஸ் மண்ட என்று தான் அழைப்பார்கள்.தற்போது பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் இந்த லாக்டவுன் காரணமாக தங்களது வீட்டில் பொழுதை கழித்து வருகிறார்கள்.மேலும் சில நடிகைகள் தங்களது உடலை கட்டுகோப்பாக வைத்துக்கொள்ள வீட்டில் இருந்த படி வொர்க்அவுட் செய்து உடலை சிக்கென்று வைத்துள்ளார்.
அந்த வகையில் நடிகை ரித்திகா அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்டகிராமில் தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் உடல் இடையை குறைத்து ஆளே மாரிடீங்க என கமெண்ட் களை பதிவு செய்து வருகிறார்கள்.ஏமலும் அவரை ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேச வைத்த முடியை காணவில்லை.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் ஷாக்காகி உள்ளார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.