தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாவது ஒன்றும் சாதரணமான விசையமில்லை, அப்படி எளிதாக அறிமுகமாக வேண்டுமென்றால் ஓன்று பிரபலங்களின் வாரிசுகளாக இருக்கவேண்டும் இல்லை தயாரிப்பாளர்களின் வாரிசுகளாக இருக்கவேண்டும். அதனை தாண்டி அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பிடிப்பது அவர்களின் முழுமையான திறமை மட்டுமே. இப்படி தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி இன்று குணசித்திர நடிகையாக கலக்கி வருபவர் நடிகை ரித்விகா. தமிழ் சின்னத்திரையில் சில வருடங்களாகவே மக்கள் மத்தியில் விருபி பார்க்கபடுவது பிக்பாஸ் நிகழ்ச்சி.
இப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்கு பெற்று தமிழ் மக்களின் இடம் பிடித்தவர் நடிகை ரித்விகா. இரண்டாவது சீசனில் களமிறங்கிய பின்பு தமிழ் பெண்ணாக இந்த முறை எப்படியாவது பிக்பாஸ் டைட்டிலை வேன்றிடவேண்டும் என்ற ஆர்வம் ஆரம்பம் முதலே அவருக்கு இருந்தது என்று கூறலாம். இப்படி இரண்டாவது சீசனில் வெற்றிகரமான போட்டியாளராக மக்களின் ஆதரவை பெற்று வாக்களித்து வெற்றி பெற்றார். இப்படி மற்ற பிக்பாஸ் வின்னர்களை போலவே வெற்றி பெற்றும் கூட பெரிதாக இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இப்படி இவர் முதன்முதலாக பால இயக்கத்தில் வெளிவந்த பரதேசி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படி அதன் பின்பு மெட்ராஸ் திரைப்படத்தில் குணசித்திர நடிகையாக கலக்கி இருக்கும் இவருக்கு அந்த திரைப்படம் பல விருதுகளையும் வாங்கித்தந்தது.
இப்படி இந்த இரு படங்களுக்கு பிறகு பல பட வாய்ப்புகள் குமியவே சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் இணைந்து கபாலி திரைப்படத்தில் நடித்திருந்தார். இபப்டி தற்போது குட பல படங்களில் பிஸியாக நடித்துகொண்டு இருக்கும் இவர் அவ்வபோது இணையத்தில் தனது போடோஷூட் புகைப்படங்களை பகிர்வதை வழக்கமாக கொண்டவர், இப்படி இந்த முறை இவர் பகிர்ந்திருக்கும் இவர் ரசிகர்களை ஆச்சர்யதிர்க்குள்ளக்கியுள்ளார். இதோ அந்த புகைபப்டங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.