அட நம்ம பிக் பாஸ் புகழ் ரித்விகாவா இது??மாடர்ன் கவர்ச்சி உடையில் பரவி வரும் புகைப்படம் !! – ஷாக்கான ரசிகர்கள்!

4751

பிரபல இயக்குனர் பாலா இயக்கிய பரதேசி படம் மூலம் அறிமுகமாகி பல மக்களை தனது நடிப்பால் கவர்ந்தவர் நடிகை ரித்விகா.இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் வாய்ப்பு கிடைத்து பல மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார்.பிறகு இவர் மெட்ராஸ், இருமுகன், கபாலி போன்று முன்னணி தமிழ் சினிமா நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்து அந்த படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கிகொடுத்தது.

Actress Riythvika hot pics

இவர் பிறகு சின்னத்திரையில் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று அந்த ஷோவின் டைடில் வின்னர் பட்டதை தட்டி சென்றார்.இந்த ஷோவானது பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் நடிகர் உலக நாயகன் கமல்ஹாசன்.

Actress Riythvika hot pics

இந்த ஷோ வெற்றிகரமாக மக்களிடையே ஓடி பல எதிர்பார்புகளுடன் நடந்து வந்தது.மேலும் இந்த ஷோ மூன்று சீசன் முடிந்து நான்காவது சீசன்காக மக்கள் அனைவரும் காத்து வருகின்றனர்.இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற போட்டியளர்கள் மத்தியில் இவர் சிறப்பாக விளையாடி பல லட்ச மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார்.

Actress Riythvika hot pics

நடிகை ரித்விகா அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கங்களில் அக்டிவாக இருந்து வருபவர்.இவர் அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருவர்.மேலும் தற்போது மாடர்ன் உடையில் இவர் கண்ணிற்கு லென்ஸ் களை அணிந்து புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.மேலும் அந்த புகைப்படம் தற்போது சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

Actress Riythvika hot pics
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

#newlooks #loveyourself 💜💜 Location : @studiojumbos Photographer : @dilipkumar_photography Outfit : @lopa_design_studio Hair and Makeup : @profile_makeover

A post shared by Riythvika Kp (@riythvika_official) on

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Being happy never goes out of style Hair and Makeup : @profile_makeover Outfit : @lopa_design_studio Photographer : @dilipkumar_photography Location : @studiojumbos

A post shared by Riythvika Kp (@riythvika_official) on

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Good morning ❤️❤️ MUA @vaishuzmakeover Photography @studio_2.zero

A post shared by Riythvika Kp (@riythvika_official) on

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

 

 

 

Expect nothing appericiate everything ❤️ Clicked by @camerasenthil

A post shared by Riythvika Kp (@riythvika_official) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here