மாடர்ன் உடையில் பிரபல நடிகை ரித்விகா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்?? புகைப்படத்தை பார்த்து கிறங்கி போன ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!!

1385

2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படமான பரதேசி மூலம் அறிமுகமாகி பல ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர் நடிகை ரித்விகா.இவர் தனது நடிப்பின் மூலமாகவே பல ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக வலம் வருபவர்.மேலும் இவர் ஆரம்பா கால கட்டத்தில் எந்த ஒரு நடிகையானாலும் சரி ஒரு படங்களே நடித்து அதன் மூலம் பிரபலமாகி விடுகிறார்கள்.மேலும் ஒரே படம் மூலமாகவும் சினிமா துறையை விட்டு விலகி விடுகிறார்கள்.இந்நிலையில் நடிகை ரித்விகா அவர்கள் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் அதாவது இவர் பல படங்களில் துணை நடிகையாகவே நடித்து இருந்து வந்தவர்.

மேலும் இவர் பிறகு படிபடியாக தமிழ் சினிமாவில் படங்களின் வாய்ப்பு கிடைத்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.இவர் பல முன்னணி தமிழ் சினிமா நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.இவர் நடித்து வெளியான படங்களான ஒரு நாள் கூத்து, கபாலி, மெட்ராஸ், டோர்ச்லைட்  போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது இந்த கொரோன லாக்டவுன் காரணமாக பல மக்கள் தங்களைது அன்றாட வாழ்க்கையை இழந்து வருகிறார்கள்.மேலும் எந்த ஒரு துறையும் தற்போது இயங்காமல் அதில் பணி புரியும் தொழிலாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள்.

மேலும் சினிமா துறை இயங்க தற்போது அரசாங்கம் தளர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.அனால் நடிக்க வாய்ப்பு இல்லாமல் நடிகைகள் தங்களைது சமுக வலைத்தள பக்கத்தில் அவ்வபோது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்கள்.இதற்கிடையில் இந்த மாரியான போடோஷூட் புகைப்படங்களை வைத்து ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகிறார்கள்.மேலும் மாடர்ன் உடையில் நடிகை ரித்விகா அவர்கள் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here