இணையத்தில் லீக்கான கபாலி பட நடிகையின் குளியலறை புகைபப்டம் – குஷியான ரசிகர்கள்! புகைப்படம் உள்ளே!

1194

தமிழ் சினிமாவில் சில சிறிய படங்களில் நடித்தான் மூலம் அடுத்தடுத்து  உச்ச நட்சத்திரங்களின் பட வாய்ப்புகள் ஒரு சில நடிகைகளுக்கு மட்டுமே அமையும். அப்படி தமிழ் சினிமாவில் அன்றிலிருந்து இன்றுவரை தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகளுக்கு மட்டுமே இந்த அதிஷ்டம் கதவை தட்டுகிறது. அதனை பயன்படுத்திக்கொண்டு அவர்களும் மென்மேலும் உச்சத்தை அடைகிறார்கள். இப்படி கடந்த சில வருடங்களுக்கு முன்பு கடதொடு மழைக்காலம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி மல்லின் மனதில் இடம் பிடித்தவர்தான் நடிகை தன்ஷிகா.

இவர் தமிழில் பேராண்மை திரைப்படத்தின் மூலம் தமிழ்சினிமா ரசிகர்கள் மற்றும் தமிழ் சினிமா இயக்குனர்களின் மனதில் இடம் பிடித்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது என்றே கூறலாம், இந்த திரைப்படத்தில் துடிப்பான பெண்ணாகவும் சண்டை காட்சிகளில் சுலபமாக நடிக்கும் பெண்ணாகவும் இருப்பார். அதன் பின் மாஞ்சவேலு போன்ற திரைப்படங்களில் தமிழ் சினிமாவின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார்.

இப்படி அவர் அறிமுகமானதில் இருந்தே ஓரளவிற்கு வெற்றிப்படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பெரிய வெற்றியை கொடுத்தது பாலா இயக்கத்தில்  வெளியான பரதேசி திரைப்படம் தான். இந்த திரைப்படத்தில் இவரது நடிப்பினை பார்த்து வியந்து இயக்குனர் ரஞ்சித் இவரை கபாலி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மகளாக நடிக்க ஒப்பந்தம் செய்தார். இந்த படத்தில் நடித்தான் மூலம் இவருக்கு மேலும் பட வாய்ப்புகள் வர தொடங்கியது.

இப்படி பிஸியான நடிகையாக இருக்கும் இவர் அவ்வபோது தனது சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை பகிர்வார் அப்படி இவர் பகிர்ந்த குளியலறை புகைபபம் தற்போது வைரலாக பரவி வருகிறது. பொதுவாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடாத இவர் தற்போது இந்த புகைபப்டத்தை வெளியிட்டது தற்போது ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here