தமிழ் சினிமாவில் இளைஞர்கள் மனதில் கனவு கன்னியாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி.இவர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான தாம் தூம் மூலம் அறிமுகமாகி பல ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.மலையாளத்தில் இயக்கி வெளியான பிரேமம் படத்தின் மூலம் இவர் பல லட்சம் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் இவரும் ஒருவரே.

நடிகை சாய் பல்லவி அவர்கள் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி சினிமா துறையில் படங்கள் நடித்து அந்த படத்தின் மூலம் அந்த மொழி சினிமா ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார்.இவர் பிரபல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்கள் நடித்து வெற்றி பெற்றுள்ளது.இவர் அண்மையில் நடித்து வெளியான மாரி 2 இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.ஆரம்ப கால கட்டத்தில் இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்து படம் ஒன்றின் புகைப்படம் ஒன்று தற்போது சமுக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது.

அதில் ஜெயம் ரவி அவர்கள் மற்றும் கங்கனா அவர்கள் நடித்து இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.மேலும் இந்த படத்தில் ஒரு சீன்னில் நடிகை சாய் பல்லவி அவர்கள் நடித்து இருப்பார்கள்.அவரை யாருக்கும் அப்பொழுது அடையலாம் தெரியவில்லை.தற்போது அந்த படத்தில் சாய் பல்லவி இருந்த புகைப்படம் ஒன்று பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here