நடுகாட்டில் அந்தரத்தில் தொங்கிய பிரபல நடிகை!!! – “ஓ இதுக்கு பேருதான் அந்தரத்தில் மந்திரமா?” வெளிவந்த புகைப்படம்!! ஆச்சர்யமான ரசிகர்கள்!!

965

தமிழ் சினிமா மட்டுமல்லாது மற்ற மொழி சினிமாவிலும் ஒரு சிலரே முதல் திரைப்படத்திலேயே மக்கள் மனதில் இடம் பிடித்து பின்னர் உச்ச நடிகையாக வலம் வருவார்கள்,இப்படி முதல் திரைப்படத்திலே பெரும் புகழும் கிடைப்பது என்பது சாதாரண விசையமல்ல, இங்கு நடிகையாக அறிமுகமாவதே மிககடினமாக இருக்கும்போது முதல் படத்திலேயே வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்தது படங்களில் நடிக்கவும் உச்ச நட்சத்திரங்களின் பட வாய்ப்பும் கிடைக்கும் என்பது உண்மை. பல நடிகைகளும் இவ்வாரே சாதிதுள்ளர்கள்,

இப்படி சின்னத்திரையில் நடன நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமாகி இருந்தாலும் அதான் முன்பே ஒரு சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிடவர் நடிகை சாய் பல்லவி . கஸ்தூரி மான், தாம் தூம் போன்ற திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்த பின்பு ப்ரேமம் பட வாய்ப்பு இவருக்கு கிடைக்கவே அந்த திரைபபடம் அவரை புகளின் உட்ச்சிகே கொண்டு சென்றது என கூறலாம். இவர் இன்னும் எத்தனை படங்கள் நடித்தாலும் மலர் டீச்சராகவே மக்களால் பார்க்கபடுகிறார்.

ப்ரேமம் திரைப்படதிர்க்கு பிறகு பல மொழிகளிலும் பிஸியான நடிகையகா வலம் வரும் சாய் பல்லவி கலி, பிதா, மிடில் கிளாஸ் அப்பாயி போன்ற பல படங்கள் கிடைக்கவே பின்னர் நடிகர் தனுஷுடன் சேர்ந்து மாறி திரைப்படத்தில் ரவுடி பேபியாக ஒரு கலக்கு கலக்கி இருப்பார்.

இப்படி தமிழ் , தெலுங்கு, மலையாளம், என மூன்று மொழிகளிலும் கலக்கி கொண்டு இருக்கும் நடிகை சாய் பல்லவி படபிடிப்பிற்காக காட்டுக்குள் செலஊம் பொது அங்கு மரத்தின் கிளைகளை பிடித்து ஊஞ்சலில் ஆடுவது போல் ஆடி இருக்கிறார், அதுவும் இல்லாமல் அந்த புகைப்படத்தின் கீழ் இதுக்கு பேரு தான் டர்வின்ஸ் தியரி என பதிவிட்டு இருக்கிறார். இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here