தமிழ் சினிமாவில் நிறைய இளம் நடிகைகள் வந்த வண்ணம் உள்ளார்கள் .அந்த வகையில் மலையாள திரைப்படம் பிரேமம் திரைபடத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. இவர் தனது முதல் படத்திலேயே தனது இயல்பான நடிப்பினால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் சாய் பல்லவி. இந்த படம் மலையாளத்தில் எடுக்கப்பட படமா இருந்தாலும் தமிழ் ரசிகர்கள் மத்தில் பெரும் அளவு பேசப்பட்ட படமாக அமைந்தது.

இந்த படத்தில் மலர் என்னும் கதாபாத்திரத்தில் தனுது நடிப்பு திறமையை கொண்டு தமிழ் ரசிகர்கல் நெஞ்சில் குடி இருப்பவர் தான் நடிகை சாய் பல்லவி. இந்த படம் சென்னையில் பல நாட்கள் ஓடி சாதனை படைத்தது. அதன் பிறகு சாய் பல்லவி மாரி2, தியா ,என் ஜி கே போன்ற படங்களில் நடித்துள்ளார் .அதிலும் மாரி 2 படத்தில் நடிகர் தனுசுடன் சேர்ந்து ஆடி பட்டைய கிளப்பிய நடனம் ரவுடி பேபி என்ற பாடல் இன்றும் டிரெண்டிங் பாடலில் ஒன்றாக இருந்து வருகிறது.

இந்நிலையில் இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்து தெலுங்கு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் தற்போது தெலுங்கில் லவ் ஸ்டோரி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரது தங்கையான பூஜாவும் சினிமாவிற்கு அறிமுகமாக உள்ளார். இயக்குனர் ஏ எல் விஜய் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் சமுத்திர கனிக்கு மகளாக  சாய் பல்லவியின் தங்கை பூஜா நடிகையாக அறிமுகமாக உள்ளார்.

மேலும் இந்த படத்தின் படபிடிப்புகள் கொரோனா பரவலின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது .ஆனால்  தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து இனி சாய் பல்லவி மார்கெட்டுக்கு ஆப்புதான் என்று அந்த அளவிற்கு அழகில் பட்டைய கிளப்பிய புகைப்படங்களை வெளிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படம் ரசிகர் மற்றும் சமுகவளைதலங்களில் வைரலாக பரவி வருகிறது..

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here