ரவுடி பேபி நடிகை சாய் பல்லவி தங்கச்சிய இது ?? – அக்காவையே மிஞ்சும் அளவுக்கு தங்கை வெளியிட்ட கவர்ச்சி குத்தாட்ட வீடியோ!! வாயடைத்துப்போன ரசிகர்கள்!! வீடியோ உள்ளே!

1059

பொதுவாக சினிமாவில் நடிகையாக அறிமுகமாக வேண்டுமென்றால் உணக்ளுக்கு திறமை இருந்தால் மட்டும் போதாது என்பதுதான் உண்மை. இப்படி பெரும்பாலும் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் நிறைந்த இந்த சினிமா துறையில் நடிகைகள் அறிமுகமாகி மக்களின் மனதில் இடம் பிடிப்பது என்பது ஒன்றும் சாதரணமான விசையமில்லை. இப்படி எதாவது ஒரு சில நடிகைகள் மட்டுமே தனது முதல் திரைப்படத்திலேயே வெற்றி பெற்று அடுத்தடுத்த படங்களில் நடிக்க தேர்வு செய்ய பட்டு வாய்ப்புகளையும் பெறுகின்றனர்.

இபப்டி முதல் திரைப்படத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து உச்ச நச்ததிரங்களின் படங்களில் நடிக்க முடியும். இப்படி அக்ட்னத சில வருடங்களுக்க்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படம் ப்ரேமம். அந்தாண்டு இந்திய மொழிகளில் வெளியான படங்களிலேயே அதிகம் கவரப்பட்ட திரைப்படம் என்றால் அது ப்ரேமம் மட்டுமே. இபப்டி இந்த திரியாபப்டத்தில் பல முன்னணி கதாபாத்திரங்கள் நடித்திருப்பார்கள் அவர்களில் ஒருவர் நடிகை சாய் பல்லவி.

ஆரம்பத்தில் தோளிக்கட்சிகளில் நடன நிகழ்ச்சியலில் பங்குபெற்றுக்கொண்டு இருந்தவர் பின்னர் ப்ரேமம் திரைபப்டத்தின் மூலம் புகழடைந்து அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுடனும் பல படங்களில் நடித்து தற்போது பிஸியான நடிகையாக தென்னிந்திய மொழிகளில் கலக்கிக்கொண்டு இருக்கிறார். இபப்டி கடந்த வருடம் கூட தனுஷ் நடிப்பில் வெளியான மாறி இரண்டாம் பாகத்தில் தனுஷ்க்கு ஜோயத்யாக ரவுடி பேபி பாடலின் மூலம் பட்டிதொட்டி எங்கும் கலக்கியிருப்பார்.

இப்படி தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வெகுகாலம் வலம் வருவார் என எதிர்ப்பர்க்கக்படும் நிலையில் இவரது தங்கை இவரையே மிஞ்சும் அளவிற்கு தற்போது நடன வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இஹோ அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here