பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சிக்கே சென்றவர் தான் நடிகை சாக்ஷி.தமிழ் சினிமாவில் இவர் நடித்த படங்களில் துணை நடிகையாகவே நடித்து வந்த நிலையில் இவரை அந்த அளவிற்கு மக்களுக்கு தெரிந்த வண்ணம் இல்லை.இவர் தமிழ் சின்னத்திரையில் கொடி கட்டி வரும் நிறுவனமான விஜய் டிவி பல நிகழ்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.மேலும் இதில்மக்களிடையே பெரிதும் எதிர்பர்கப்பட்ட தொடரான பிக் பாஸ் மக்களின் சீரியல் தொடர்களை தண்டி இந்த நிகழ்ச்சியில் மனதில் நீங்க இடம் பிடித்தது.
மேலும் இந்த பிக் பாஸ் மூன்று சீசன் வெற்றிகரமாக முடிந்து நான்காவது சீசன் தொடங்க போகிறது.இதற்கிடையில் இந்த சீசன் நான்கின் ட்ரைலர் நேற்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் அவர்கள் வெளியிட்டுள்ளார்.மேலும் இந்த நிகழ்ச்சியில் யார் யார் பங்கு பெற போகிறார்கள் என அவளாக மக்கள் காத்து வருகிறார்கள்.
அந்த வகையில் மக்களிடையே பிக் பாஸ் யில் பிரபலமான நடிகையான சாக்ஷி வெளியே வந்தவுடன் இதில் பங்கு பெற்ற அனைவர்க்கும் பல தமிழ் சினிமாவில் படங்களில் வாய்ப்பு கிடைத்து தற்போது பிஸியாக இருந்து வருகிறார்கள்.மேலும் நடிகை சாக்ஷி அவர்களுக்கும் படங்களின் வாய்ப்பு கிடைத்து அதில் பிஸியாக உள்ள நிலையில் இவர் தனது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்ட் கிராமில் அக்டிவாக இருந்து வருபவர்.
அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார்.மேலும் இவர் அவ்வபோது ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருவர்.மேலும் அந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அதற்கு கமெண்ட் களை போட்ட வண்ணம் இருப்பார்.அவ்வாறு இருக்கையில் ரசிகர்கள் ஒருவர் சாக்ஷி அவர்களை ஓட்டி உள்ளார்.அதற்கு சாக்ஷி அவர்கள் பதிலளித்துள்ளார்.அந்த கமெண்ட் கீழே உள்ளது.