இப்போ நான் வேற மாறி – பிக்பாஸ் சாக்ஷி வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள்! – குஷியான ரசிகர்கள்

964

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த மூன்று வருடங்களாக வெற்றிகரமாக நடந்து முடிந்தது , முதல் சீசனில் இருந்தே இந்த நிகழ்ச்சி மக்களுக்கு பிடித்துபோக இதற்கென ரசிகர் பட்டலேமே உலகமெங்கும் இருக்கிறது. முதல் சீசனில் பங்கு பெற்ற பலரும் இன்று முன்னணி நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் ஜோளிக்கின்ற்றனர். அதே நிலையில் இந்த நிலசில்யில் பங்குபெற்ற பலரும் எதாவது ஒரு சர்ச்சையில் சிக்குவர். இப்படி இந்த நிகழ்ச்சிக்கு முன்னும் பின்னும் சர்ச்சைகளும் பாராட்டுகளும் வந்தாலும், சீசன் சீசன்களாக வெற்றிகரமாகத்தான் நடந்துகொண்டு வருகிறது. இப்படி கடந்த வருடம் நடந்த பிக்பாஸ் மூன்றாவது சீசனில் பல பிரபலங்களும் பங்குபெற்றனர். இப்படி பிரபல மாடல் அழகியாகவும், தமிழ் சினிமாவில் ஒரு சில கதா பத்திரங்களில் நடித்த நடிகையுமான சாக்ஷி அகர்வால் பங்குபெற்றார்.

சாக்ஷி இதற்க்கு முன்பு கால படத்தில் நடித்திருந்ததால் பிரபலமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பார்க்கபட்டார். ஆரம்பத்தில் இவருக்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்து, இவருக்கு சாக்ஷி ஆர்மி என ரசிகர் பட்டாளமும் இணையத்தில் பரவ தொடங்கியது. பின்னர் போக போக விஜய் டிவி புகழ் கவீனுடனான காதல் சர்ச்சையில் சிக்கியதால் ரசிகர்களால் வெறுக்கப்பட்டார்.

பின்னர் இதே சர்ச்சையில் ஏற்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளான இவர் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். பின்னர் மீண்டும் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் சென்று சர்ச்சைகளில் சிக்கினாலும் இறுதியில் மகிழ்ச்சியாக அனைவரும் நிகழ்ச்சியை விடு பிரிந்தனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்ததும் மீண்டும் தனது மாடலிங் துறையில் ஜொலிக்க தொடங்கிய சாக்ஷி அகர்வால் அவ்வபோது தனது போடோசூட் புகைப்படங்களை வெளியிட்டார். இப்படி அவ்வபோது தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிரும் அவருக்கு லைக்குகள் கமெண்டுகள் குவியும். இப்படி ரசிகர்களை கவர்ந்து தமிழ் சினிமாவில் ஜொலிக்க விரும்பும் இவர் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here