தற்போது இந்த கொரோன நோயினால் மக்களின் அன்றாட வாழ்க்கையை அப்படியே திருப்பி போட்டுள்ளது.மேலும் எந்த ஒரு தொழில் துறையும் இயங்காமல் பெரும் அவசதைக்கு உள்ளாகி இருகிறார்கள்.அந்த வகையில் பல மக்களின் வாழ்வாதரங்களை இந்த கொரோன நோயானது அப்படியே முழுவதுமாக மக்களை ஸ் தம்பிக்க வைத்தது.மேலும் இந்த நோய் தொற்று எளிதில் பரவ கூடும் என்ற காரணத்தால் மக்கள் கூடும் இடங்களுக்கு அரசாங்கம் பாதுகாப்பு கருதி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.சினிமா துறைகள் இயங்க அனுமதி தராமல் இருந்து வந்த அரசு அண்மையில் சில தளர்வுகளுடன் இயங்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்த வகையில் பல சினிமா பிரபலங்கள் இந்த லாக்டவுனில் அவர்களைது பொழுதை கழிக்க சமுக வலைத்தளம் பக்கத்தில் அக்டிவாக இருந்து வருகிறார்கள்.மேலும் உடற்பயிற்சி செய்தும் அதை வீடியோ எடுத்தும் ரசிகர்களுக்கு உடல் பயிற்சி செய்வது எப்படி என கற்றும் கொடுத்து வருகிறார்கள்.மேலும் இதில் பல நடிகைகள் பல விதமான போடோஷூட்களை நடத்தி சற்று எல்லையை மீறிய புகைப்படங்களையும் வெளியிட்ட வண்ணம் இருந்து வருகிறார்கள்.
பிரபல ஹிந்தி யில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருபவர் நடிகை சாக்ஷீ மாலிக்.ஹிந்தி யில் வெளியான sonu ke titu ki tweety என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி ஹிந்தி சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.மேலும் அந்த பாடல் மூலம் இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை தான் வசம் வைத்துள்ளார்.
அண்மையில் நடிகை சாக்ஷி மாலிக் அவர்கள் அவரது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்டகிராமில் அக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது ஹாட் புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருபவர்.மேலும் இவர் படங்களில் நடிக்க வருவதற்கு முன் மாடலாக இருந்துள்ளார்.இவர் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருவர்.மேலும் அதை கண்ட ரசிகர்கள் அந்த புகைப்படத்தை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
View this post on Instagram
As long as there is pink in this world, it will always be a better place 💕