நடிகை சமந்தா பிரபு வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த நபர் !!-விசாரணையில் பகிர் தகவல் !!

1580

வளர்ந்து வரும் நடிகைகளின் மத்தியில் சமந்தா பிரபு அவர்கள் தனக்கென தமிழ் சினிமா துறையில் ஒரு இடம் பிடித்தவர் .இவர் தமிழ் சினிமா திரையுலகில் பிரபல டாப் நடிகர்களுடன் நடித்துவருகிறார்.

இவர் தெலுங்கு பிரபலமான நடிகர் சைதன்யா அவர்களுடன் திருமணம் நடந்து இருவரும் சந்தோசமாக உள்ள நிலையில் அவரது பண்ணைவீட்டில் நடந்த சம்பவம் அவர்களை பெரும் சங்கடத்தை ஏற்படுதயுள்ளது.இந்நிலையில், மகபூப்நகர் மாவட்டத்தில் இவருக்கு என்று சொந்தமாக 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட பண்ணை வீடு ஒன்று உள்ளது.அவருக்கு சொந்தமான 50ஏக்கர் பண்ணைவீட்டில் ஒருவர் அழுகிய நிலையில் கண்டு எடுக்கப்பட்டார். தற்போது அந்த இறந்து கிடந்த மனிதர் யார் என்று போலிசார் விசாரித்து வருகிறார்கள்.

அதாவது, பாப்பிரெட்டிகுடா பகுதியைச் சேர்ந்த சக்காளி குண்டு(30) என்பவர் என்றும், இவர் தனது குடும்ப பிரச்சனை வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது .

அவரது குடும்பத்தார் அதை உறுதி செய்துள்ளனர்.அவர் தனது வீட்டில் இருந்து வெளியேறும் போது ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார் அதில் அவர் செய்து கொள்ள போவதாகவும் விசாரணையில் அவரது வீட்டார் கூறியுள்ளனர் .இதனை அடுத்து போலீசார் விசாரணையை அதிகபடுத்தி உள்ளனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here