தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாவது ஒன்றும் இன்றைய காலகட்டத்தில் சாதரணமான விசையமில்லை, இங்கு வாரிசு நடிகர்களின் அதிகம் அதிகம் என்பதால் முகம் தெரியாத நடிகைகள் அறிமுகமாவது என்பது எப்போளுதாவதுதான் நடக்கிறது. அதிலும் தமிழ் பேசும் தமிழ் நடிகைகள் தமிழ் சினிமாவில் மிகமிக குறைவு, ஆனதல் பல நடிகைகளோ எதாவது ஒரு படங்களில் வாய்ப்பு கிடைத்து அந்த படத்தில் மக்கின் மனதில் இடம்பிடித்து அடுத்தடுத்து படங்களில் நடிக்கின்றனர். இப்படி தனக்கென ஒரு மார்கெட்டை உருவாக்கிக்கொண்டு உச்சநட்சதிரங்களின் படங்களில் நடிக்கின்றனர்,
இப்படி சிம்பி நடித்து கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா திரைபப்டத்தின் மூலம் துணை நடிகையாக அறிமுகமானவர் நடிகை சமந்தா. இந்த திரைப்படத்தில் இவருக்கு சிறிய கதாபாத்திரம் என்றாலும் மக்களுக்கு பிடித்து போனது எனவே விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கில் இவரே கதா நாயகியாக நடித்தார். அதான் பின்பு முரளியின் மகனுடன் பானா காதடியில் கியுடான பாவனைகள் மூலம் மக்களின் மனதை கவர்ந்த இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.
இப்படி அதான் பின்பு உச்ச நட்சத்திரங்களின் படமான நடிநிசி நாய்கள், நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், கத்தி, பத்து என்றதுக்குள்ள, தெறி , தங்கமகன் போன்ற பல படங்களில் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களுடன் நடித்தார்.
சென்னையில் உள்ள பல்லாவரத்தை பூர்ப்விகமாக கொண்ட சமந்தா தெலுங்கில் மாஸ் நடிகராக உள்ள நாகர்ஜூனாவின் மகனான நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்பிட் லக்டவுனில் குடும்பத்துடன் நாட்களை கழித்து வந்த சமந்த தற்போது பெற்றோரை சந்தித்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைபப்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.