சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் நடிகை சமந்தா இந்த வேலையா செஞ்சாங்க !!அதிர்ச்சியான ரசிகர்கள் !!

608

சினிமா துறைகளில் நடிக்கும் நடிகைகளுக்கு எப்பொழுதும் மக்கள் மத்தியில் ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கும்.இது அணைத்து சினிமா துறைகளுக்கும் பொருந்தும்.இதில் தற்போதையே சினிமா துறையில் பிரபல நடிகையாக கலக்கி வரும் சமந்தா அவர்கள் தனது சினிமா பயணத்தை பானா காத்தாடி மூலம் தொடர்ந்து தற்போது ஒரு முன்னணி நடிகையாக வளம் வருகிறார்.இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமா துறையில் அதிகப்படியான படங்களை நடித்துள்ளார்.

இவர் நடித்த அணைத்து படங்களும் அந்த மொழி சினிமா துறையில் முன்னணி நடிகர்களாக வளம் வருபவர்கள் தான்.இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.பல நடிகைகள் போல் திருமணம் செய்த பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிடுவார்கள் அனால் நடிகை சமந்தா அவர்கள் திருமணத்திற்கு பிறகு பல படங்களை நடித்துள்ளார்.இவர் தற்போது இவர் பல சினிமா ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக வளம் வரும் இவர் ஆரம்ப கால கட்டத்தில் இவர் என்ன செய்து வந்தார் என ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரும் கேள்வி குறியாகவே இருந்து வந்தது.

இவர் தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கிக்கொண்டு இருக்கும் இவர் அந்த கால கட்டத்தில் இவர் திருமண வரவேற்பு விழாவில் இவர் திருமணதிற்கு வருவோரை கையில் பூசெண்டு கொடுத்து வரவேர்க்கும் வேலையை செய்து வந்துள்ளார்.இதை அறிந்த ரசிகர்கள் பெரும் ஷாக்கில் தள்ளியது.தற்போது அந்த சமயத்தில் எடுத்த புகைபப்டம் ஒன்று இணையதளத்தில் பரவி வருகிறது.இந்த தகவலை நடிகை சமந்தா அவர்கள் ஒரு தனியார் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here