கர்ப்பமாக இருக்கும் சமந்தா வெளியிட்ட வீடியோ காட்சி ?? குழப்பத்தில் ரசிகர்கள்!!

584

தற்போது அணைத்து மொழி சினிமா துறையிலும் கலக்கி வரும் நடிகை சமந்தா அவர்கள் தற்போது கர்ப்பமாக இறக்கிறார் என்ற செய்தி தற்போது இன்னையதளத்தில் பரவி வருகின்றது.இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு,கன்னடம் மலையாளம் என அணைத்து மொழி சினிமா துறையிலும் இவருகென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.

இவர் 2017ஆம் ஆண்டு தெலுங்குவில் பிரபல நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நாக சைதன்யாவின் தந்தை தெலுங்கு சினிமாவில் பிரபல முக்கியமான நடிகராக வளம் வருபவர்.திருமணம் முடிந்த பிறகும் பல படங்களில் நடித்து வரும் இவர் தற்போது கர்ப்பமாக இருக்கும் தருவாயில் தமிழில் மட்டுமல்ல அணைத்து மொழிகளில் நடிக்கும் படங்களில் இருந்து வெளியேறினார்.

இவர் சமுக வலைதளங்களில் அக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வபோது போடோஷூட் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.இவர் உடல் பயிற்சியில் கவனம் செலுத்தி வரும் இவர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தனது வொர்க்அவுட் வீடியோகளை பதிவிட்டு வருவார்.தற்போது இவர் ஜிம்மில் அதிக படியான வெயிட்வைத்து தூக்குவது போல் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

தற்போது கர்ப்பமாக இருக்கும் இவர் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் இருந்து வெளியேறி உள்ளார்.அந்த கர்ப்பமாக இருக்கும் செய்தி அதிகார பூர்வமாக வெளியிடவில்லை இருந்தாலும் அதை அவர் மறுக்கவும் இல்லை.தற்போது இந்த வீடியோ வை பார்த்த ரசிகர்கள் கர்ப்பமாக இருக்கும் பெண் இவ்ளோ வெயிட்களை தூக்குவது சரியில்லை என கேள்வி களை எழுப்பிய வண்ணம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.இந்த விஷத்தை பொருத்த வரை சமந்தா அவர்கள் கூறினால் தான் உண்டு என்று ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.அந்த வீடியோ கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here