திரையுலகில் கடந்த சில வருடங்களாக பல சர்ச்சைகளில் சிக்கியும் பலவிதமான எதிர்மறையான கருத்துகளை பெற்றும் சினிமா உலகில் தனது மார்க்கெட்டை இழக்காமல் முன்பை விட அதிகளவில் படங்களில் நடித்து வருவதோடு கோடிகளில் தனது சம்பளத்தை உயர்தியிருப்பவர் பிரபல முன்னணி நடிகையான சமந்தா . இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகரும் நாகர்ஜூனாவின் மகனுமான நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் சிலகாலமே சந்தோசமாக சென்ற இவர்களது குடும்ப வாழ்க்கை சில எதிர்பாரத காரணங்களால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது இறுதியில் விவாகரத்தில் போய் முடிந்துள்ளது. இதனால் மனதளவில் மிகுந்த உளைச்சலுக்கு ஆளாகி இருந்த

 

சமந்தா சில காலம் படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்த நிலையில் மீண்டும் அவரது நண்பர்களின் உதவியுடன் மீண்டு வந்தது மட்டுமின்றி முன்பை விட அதிகளவு மாடர்னாக படங்களில் நடித்து வருகிறார். மேலும் சமீபத்தில் கூட தமிழில் பிரபல முன்னணி இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகவுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்துள்ளதோடு இதில் செம கிளாமராகவும் டபுள் மீனிங் வசனங்களில் நடித்து மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். இந்நிலையில் தனது கணவரை பிரிந்த பிறகு அதிகநேரம் சமூகவளைதலங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அம்மிணி அடிக்கடி தனது மாடர்ன் புகைபடங்களை பதிவிட்டு வருவதோடு இணையத்தில் நேரலையில் அவரது ரசிகர்கள்

கேட்கும் கேள்விகளுக்கு பதில் கொடுத்து வருகிறார் . இவ்வாறு இருக்கையில் சோசியல் மீடியாவில் சமீபத்தில் சமந்தாவை காஜல் அகர்வாலுடன் ஒப்பிட்டு ப;பேசி கலாயித்து தள்ளி வருகின்றனர். அந்த வகையில் காஜல் அவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்னர் அரவிந்த கிச்சலு என்பவருடன் திருமணம் நடந்து முடிந்தது திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த காஜல் கர்ப்பமாக இருந்த நிலையில் படங்களில் நடிப்பதை தவிர்த்து தனது குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி தற்போது அழகான ஆண் குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார். இந்நிலையில் காஜல் என்னதான் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தாலும்

திருமணம் குழந்தை என வந்தபின் நடிப்பை விடுத்து தனது குடும்ப வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதில் கவனம் செலுத்தி வருகிறார் ஆனால் சமந்தா இதற்கு நேர்மறையாக இருந்து வருவதுபோல் வம்பிழுத நிலையில் இதனை அறிந்த சமந்தா மிகுந்த கோபத்தில் இணையத்தில் பதிவு ஒன்றை  பதிவிட்டுள்ளார். அதில் என் பொறுமைக்கும் ஓர் எல்லை இருக்கிறது அதை மீறுபவர்களை சும்மா விடமாட்டேன் என இணையத்தில் ரசிகர்களை எச்சரிக்கும் விதமாக கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here