சினிமாவில் நடிகைகள் மக்கள் மத்தியில் பெருமளவு ரசிகர்கள் கூட்டம் மட்டுமல்லாமல் தனக்கென்று ரசிகர்கள் மன்றம் வைத்து இருக்கும் நடிகைகளின் வரிசையில் நடிகை சமந்தா வும் இருந்து வருகிறார்.ஆரம்ப கால கட்டத்தில் சினிமாவில் படங்களின் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்தார்.அனால் இவரது நடிப்பின் மூலம் எல்லை இல்ல மக்களின் மனதில் நீங்க இடம் பிடித்தார்.அதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்ட நடிகையாக இன்று வரை இருந்து வருகிறார்.
இவர் தமிழ் சினிமாவில் பல லட்சம் ரசிகர்களை கொண்ட நடிகர்களில் படங்களில் இணைந்து நடித்து அந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.இவர் தமிழ் சினிமாவில் நடித்து வெளியான முதல் படமான பானா காத்தாடி மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் கனவு கண்ணியாக வலம் வருகிறார்.
நடிகை சமந்தா அவர்களுக்கு பிறகு படிபடியாக தமிழ் சினிமா படங்களின் வாய்ப்பு கிடைத்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அணைத்து மொழிகளிலும் படங்களை நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்களை தான் வசம் வைத்துள்ளார்.
இவர் பிரபல தெலுங்குவில் முன்னணி நடிகராக இருக்கும் நாகா சைதன்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.திருமணம் நடந்து முடிந்த பிறகு படங்களில் நடிக்க மாட்டார் என எல்லாரும் நினைத்து வந்த நிலையில் இவர் அதற்கு பிறகும் படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்த லாக்டவுன் காரணமாக மக்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களது பொழுதை சமுக வலைத்தளங்களில் கழித்து வருகிறார்கள்.மேலும் அவ்வபோது நடிகைகள் போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.நடிகை சமந்தா அவரது இன்ஸ்டகிராம் பக்கத்தில் சேலை அணிந்த வாறு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.மேலும் அதை கண்ட ரசிகர்கள் அவரை நீங்கள் செம அழகாக இருகிறீர்கள் என கமெண்ட் களை தெறிக்க விட்டு வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
View this post on Instagram
When in doubt .. wear @raw_mango 💓.. @sheetalzaveribyvithaldas .. styled @jukalker 📷 @eshaangirri
View this post on Instagram
Become consciously ordinary . So ordinary that you become extraordinary.