தமிழ் சினிமாவில் பல நடிகைகளும் ஆரம்பத்தில் சிறு வேடங்களில் நடித்து பின்னர் முன்னணி நடிகர்களுடன் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று பல ஆண்டுகள் ஜொலிக்கும் நட்சத்திரமாக மாறிவிடுகின்றனர், இப்படி தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் ஓரிரு சிறு படங்களில் நடித்தான் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து தற்போது ஹமில் சினிமாவில் கொடிகட்டிபறக்கும் நடிகைதான் சமந்தா. இவர் தற்போது பல மொழிகளிலும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து இன்னும் ரசிகர்களுக்கு கனவுக்கன்னியாக திகழ்கிறார். தமிழில் இன்னும் பல பட வாய்ப்புகளை வைத்திருக்கும் இவர் தற்போதைய தமிழ் சினிமாவில் அணைத்து ஹீரோக்களுடனும் நடிதுமுடிதுவிட்டார் என்றே கூறலாம்.
இப்படி பல படங்களில் நடித்து கொண்டிருக்கும்போதே திடிரென தனது திருமண அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யபடுதினார். பிரபல நடிகரை காதலித்து கொண்டிருந்தார் என அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தெலுங்கு நடிகர் நாகர்சுனாவின் மகன் நாகசைதன்யாவை திருமணம் செய்ய போவதாக அறிவித்தார். பின்னர் அந்த செய்தியை உறுதி படுத்தியபடி இருவரின் திருமணமும் சிறப்பாக நடந்து முடிந்தது.
இந்த திருமணதிற்கு சினிமா பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர். இப்படி திருமணதிற்கு பிறகு மற்ற நடிகைகளை போல நடிக்க மாட்டார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் மீண்டும் பல படங்களில் கமிட் ஆகி தனது சிறந்த நடிப்பை மீண்டும் வெளிப்படுத்தினர். இப்படி திருமணதிற்கு பிறகும் இன்றும் பல படங்களை கையில் வைத்திருக்கும் இவர் தனது உடல் அழகை கட்டுகோப்பாக வைத்திருக்க அவ்வபோது உடற்பயிற்சிகள் செய்து வருகிறார்.
இப்படி இந்த முறை வீட்டில் இருக்கும் இவர் தான் உடற்பெயற்சி செய்யட்டும் புகைப்படத்தை வெளியிட்டார். இந்த படத்தில் இவர் தலைகீழாக தொங்குவது போன்று வெளியிட்டார் இதனை பார்த்த பல ரசிகர்களும் தான் “நான் தலைகீழாகத்தான் குதிப்பேன்” என கிண்டலடித்து வருகின்றனர்.. இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.