வெகுநாட்களுக்கு பிறகு சமீரா ரெட்டி வெளியிட்ட புகைப்படம் ?? ரசிகர்கள் ஷாக் !! புகைப்படம் உள்ளே!

527

வாரணம் ஆயிரம் படம் மூலம் நம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சமீரா ரெட்டி.இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான கெளதம் மேனன் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளியான படம் தான் வாரணம் ஆயிரம்.அந்த படத்தில் தமிழ்லில் முன்னணி நடிகரான சூர்யா அவர்கள் நடித்து இருப்பார்.இந்த படத்தில் இவர் நடித்து தனது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

வாரணம் ஆயிரம் தமிழில் இவருக்கு முதல் படமாக இருந்தது.இவர் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இவர் தமிழ் சினிமா வின் முன்னணி நடிகர்களான அஜித் அவர்களுடன் இணைந்து அசல் படத்தில் நடித்துள்ளார்.சமீரா அவர்கள் தமிழ்லில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அணைத்து மொழி படங்களிலும் நடித்துள்ளார்.இவர் ஹிந்தி மொழிகளில் அதிக அளவில் படங்கள் நடித்துள்ளார்.இவர் ஹிந்தியில் நடித்த முதல் படமான Maine Dil Tujhko Diya என்னும் படத்தின் மூலம் பாலிவுட் சினிமா துறையில் அறிமுகமானார்.

சமீரா ரெட்டி அவர்கள் 2014 ஆம் ஆண்டு அக்சய் வர்தே என்வரை திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் இருவருக்கும் 2015ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.பிறகு 2019ஆம் ஆண்டு இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.இவர் திருமணம் முடிந்த பின் எந்த ஒரு சினிமா துறையிலும் நடிக்க வில்லை இவர் தனது குடும்பத்தை பார்த்துக்கொள்வதில் பிஸியாக இருந்து வருகிறார்.இவர் கர்பமாக இருக்கும் பொது போடோஷூட் ஒன்றை நடிதியுள்ளார்.அதில் இவர் நீருக்கடியில் இருந்தவாறு புகைப்படம் ஒன்றினை தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.அந்த புகைப்படத்தை பார்த்த சமீரா ரசிகர்கள் புகைப்படத்தை இனனையதலத்தில் பரப்பி வருகின்றனர்.

அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here