தற்போது தமிழ் சினிமாவில் பல இளம் புதுமுக நடிகைகள் தொடர்ந்து வலம் வந்த வண்ணம் உள்ளனர் அதிலும் படங்களில் கிராமத்து பொண்ணாக குடும்ப பங்காக நடித்து விட்டு நிஜத்தில் பார்த்தால் அப்படியே வேற லெவலில் மாடர்னாக கலக்கி வருகிறார். அந்த வகையில் பல இளம் நடிகைகள் படங்களில் காட்டிலும் இணையத்தில் அரைகுறை ஆடையில் செம மாடர்னாக போஸ் கொடுத்து அவரது ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்கள்.  இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு வெளிவந்த பாப்கார்ன் படத்தின் மூலம் கதாநாயகியாக திரையுலகில் தன்னை அறிமுகபடுத்தி கொண்டார் பிரபல நடிகை சம்யுக்தா மேனன்.

மலையாளத்தை பூர்விகமாக கொண்ட சம்யுக்தா மலையாளத்தில் பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார் மேலும் தனது அழகான தோற்றத்தாலும் தேர்ந்த நடிப்பாலும் நடித்த ஒரு சில படங்களிலேயே தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். இதனை தொடர்ந்து தமிழில் பிரபல நடிகர் கிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த களரி படத்தின் மூலம் தமிழ் மக்களிடையே தன்னை கதாநாயகியாக பிறபடுத்தி கொண்டார். இருப்பினும் இந்த படம் எதிர்பார்த்த அளவு சரிவர ஓடாத நிலையில் இவருக்கு அவ்வளவாக தமிழ் சினிமாவில் பிரபலம் கிடைக்காமல் போனது.

இருப்பினும் இந்த படத்தை தொடர்ந்து மேலும் ஜூலை காற்றில் எனும் படத்திலும் தொடர்ந்து கதாநாயகியாக நடித்திருந்தார் இந்த படமும் இவருக்கு அவ்வளவாக எதிரபார்த்த வெற்றியை தரவில்லை. இதன் காரணமாக தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்த்து தொடர்ந்து மலையாள படங்களில் நடிக்க துவங்கினார் மலையாளத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைத்ததோடு பட வாய்ப்புகளும் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. மேலும் திரைப்படங்களில் தொடர்ந்து குடும்ப பங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த அம்மிணி நிஜத்தில் வேற லெவலில் மாடர்னாக உள்ளார்.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சம்யுக்தா அவ்வபோது தனது இணையபக்கத்தில் அரைகுறை ஆடையில் வேற லெவலில் மாடர்னாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பதிவிட்டு அவரது ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பிகினி உடையில் வேற செம மாடர்னாக போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த அவரது ரசிகர்கள் என்னம்மா நீயா இது படத்துல அப்படி நிஜத்துல இப்படியா என கலாயித்து வருகிறார்கள்.

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here