தமிழ் சின்னத்திரையில் புதிது புதிதாக நிகழ்சிகள் அறிமுகமாகி புது நடிகர் நடிகிகளையும் அல்லது ஏற்கனவே பிரபலமடைந்து தற்போது வாய்ப்பிலாமல் இருக்கும் பிரபலங்களையும் பிரபலபடுத்தி வருகிறது என்றே கூறலாம். இப்படி தபோது சினிமா பிரபலங்களே சின்னத்திரை நிகழ்சிகளில் கலந்துகொள்ள வேண்டும் ஏன் ஆசைப்படும் அளவிற்கு ஹர்போது சின்னத்திரை நிகழ்சிகள் புதிய உயரத்தை அடைந்து இருக்கிறது என்றே கூறலாம். இப்படி இதற்க்கெல்லாம் அடித்தளமிட்டது பிக்பாஸ் நிகழ்ச்சி என்று சொன்னால் அதனை யாராலும் மறுக்க முடியாது என்றே சொல்லலாம்.

இப்படி முதன்முதலில் ஹிந்தி மொழியில் அறிமுகமான இந்த நிகழ்ச்சி நான்கு வருடங்களுக்கு முன்பு தமிழிலும் அறிமுகமானது. முதல் சீசனில் நடிகர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார் என்றதுமே பல சர்ச்சைகளும் எதிர்ப்புகளும் வந்தது. இப்படி முதல் சீசன் யாரும் எதிர்பாராத வகையில் தமிழ் சின்னத்திரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு மிகப்பெரிய வெற்றய்டைந்த்து. இதனை தொடர்ந்து  வருடா வருடம் பல சீசன்கள் வெளிவர தொடங்கிய நிலையில் இந்த ஆண்டும் நான்காவது சீசன் வெற்றிகரமாக ஒலிபரப்ப்பு செய்யப்பட்டது.

இப்படி இந்த ஆண்டு லாக்டவுன் காரணமாக பலமாதங்கள் தள்ளிப்போனாலும் இந்த ஆண்டு வெற்றிகரமாக தொடங்கபட்டது. இப்படி பல வெள்ளித்திரை பிரபலங்களும் போட்டியாளர்களாக கலந்துகொண்ட நிலையில் நடிகை சனமும் இந்த முறை போட்டியாளராக கலந்து கொண்டார். ஏற்கனவே பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமே இவர் பல மக்களாலும் அறியப்பட்டார் என்றே கூற வேண்டும்.

முந்தைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பல தமிழ் ரசிகர்களின் மனதி கொள்ளை கொண்ட தர்ஷனின் காதலியாக இருந்த இவருக்கும் தர்ஷனுக்கும் நிச்சயதார்த்தம் வரை சென்றுள்ளது. பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியினை விட்டு தர்ஷன் வெளியே வந்ததும் இவர்களுக்குள் காதல் முறிவு ஏற்படவே பிரிந்துவிட்டனர், இந்நிலையில் தற்போதைய சீசன் முடிந்த பிறகு காதலர் தினத்தை முன்னிட்டு தனது காதலனுடன் புகைப்படத்தினை வெளியிட்ட சனம் அவர்குக்கு பலரும் வாழ்த்து கூறி வரும் நிலையில் சனத்தின் முதல் காதலர் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அப்படி வர வேறு யாருமில்லை 2015 ஆம் ஆண்டு வெளியான ‘கலைவேந்தன்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருந்த அஜய்தான்.  இதோ அவரது புகைப்படம் கீழே கொடுக்கபட்டுஉளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here