தமிழ் சின்னத்திரை ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்த ஷோவானது பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கி மக்களின் மனதில் நீங்க இடம் பெற்றது.மேலும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் தமிழ் சினிமா வின் முன்னணி நடிகரான உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

மேலும் இதே போல் பல மொழி தொலைக்காட்சியில் இந்த பிக் பாஸ் ஷோவானது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.தமிழில் மூன்று சீசன் மட்டுமே முடிந்து இருந்த நிலையில் இதில் சீசன் 3போட்டியாளராக பங்கு பெற்ற பிரபலம் தான் தர்சன்.

பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து பல ரசிகர்களை கவர்ந்த இவர்.பிக் பாஸ் டைட்டிலை வெல்வர் என மக்கள் நினைத்து வந்தனர்.அனால் மக்களுக்கு ஷாக் ஆகும் வகையில் இவர் வெற்றி பெற வில்லை.மேலும் இந்த வீட்டிற்குள் இருக்கும் பொது தனது காதலியை பற்றி பேசாமல் இருந்த தர்சன் வெளியே வந்தவுடன் தனது காதலியான சனம் ஷெட்டி அவர்களை மக்களுக்கு அறிமுக படுத்தினர்.

இந்நிலையில் சனம் ஷெட்டிகும் மற்றும் தர்ஷன் அவர்களுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு இவர்கள் இருவரும் பிரிந்தனர்.மேலும் இது சினிமா துறை மற்றும் மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இந்நிலையில் தற்போது சனம் ஷெட்டி அவர்கள் ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகரான சுஷாந்த் காலமானார்.அதற்கு பல சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள்.

இதனிடையில் சனம் ஷெட்டி அவர் மறைவிற்கு வருத்தம் தெரிவிக்கும் விதமாக தனது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்டகிராமில் இரங்கல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கன்னத்தில் காயம் ஏற்பட்டு இருந்தது.அதனை கண்ட ரசிகர்கள் அந்த வீடியோவை பார்த்து என்ன நடந்தது.உங்கள் கன்னம் ஏன் சிவந்துள்ளது என கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.அந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.வீடியோ கீழே உள்ளது.

