“நானே திறக்கிறேன்” என்பது போல பிரபல நடிகை சஞ்சிதா செட்டி வெளியிட்ட கவர்ச்சி புகைபப்டம்!!! – வர்ணித்துவரும் ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!!

1342

தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் கதாநாயகர்களை விட இந்த நடிகைகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது என்றே சொல்லவேண்டும்.. பல முன்னணி நடிகைகளும் சரியாரிமுக நடிகைகளும் சரி உச்ச நட்சத்திரங்களுடன் போட்டிபோட்டு நடிப்பது மட்டுமல்லாமல் தனியாகவும் ஹீரோயின் கதாபாத்திரத்தை மையமாக கொண்ட திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டனர். இப்படி தற்போது பல அறிமுக நடிகைகள் முதல் திரைப்படத்திலேயே விதயாசமான கதா பத்திரங்களில் கலக்கி வருகின்றனர். இப்படி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய் சேது பதி நடிப்பில்,

நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான திரைப்படம் சூது கவ்வும், இபப்டி இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சஞ்சிதா ரெட்டி. இப்படி இந்த திரைப்படத்தில் இவர் அறிமுகமாகி இருந்தாலும் அதன் பின்னர் டாப்ஸ்டார் பிரஷாந்த் நடிப்பில் வெளியான ஜானி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார், அதான் பின்னர் ரம், தில்லாலங்கடி பிசா இரண்டாம் பாகம் போன்ற பல படங்களில் நடிடிருந்தார். இபப்டி கடந்த ஒரு சில ஆண்டுகளாகவே தன்னை பிஸியான நடிகையாக தமிழ் சினிமாவில் வளர்த்துக்கொண்டார்.

இப்படி நடித்துக்கொண்டு யுர்க்க பின்னர் சுச்சி லீக்ஸ் மூலம் அவரைப்பற்றிய பல விமர்சனங்கள் வெளிவந்து ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை அளித்தது. சுச்சி லீக்ஸ்க்கு பிறகு அவருக்கு பெரியதாக பட வாய்ப்புகள் எதவும் வராத காரணத்தால் எந்த ஒரு திரைப்படங்களிலும் நடிக்காமல் இருந்தார்.

இப்படியிருக்க தற்போது பார்ட்டி, தேவதாஸ் பிரதர்ஸ் என்ற இரு பெரிய பட்ஜெட் படங்களில் நடித்துகொண்டிருக்கும் இவர் அவ்வபோது போட்டோஷூட் புகைப்படங்களை அவரது சமூக வலைதள பக்கங்களில் பகிர்வதை வழக்கமாக கொண்டவர். இப்படி இவர் இந்த முறை பகிர்ந்து இருக்கும் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here