பல வருடம் கழித்து சின்னத்திரையில் களம் இறங்க போகும் காதல் பட நடிகை?? – அட இந்த சீரியலில் நடிக்கபோரன்களா?? வீடியோவை பார்த்து ஷாக்கில் ரசிகர்கள்!! வைரலாகும் வீடியோ உள்ளே!!

1062

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்தவர்கள் அனைவரும் ஒரு கால கட்டத்தில் படங்களின் வாய்ப்பு கிடைக்காமல் சினிமா துறையை விட்டு நீங்கும் அளவிற்கு பல நடிகைகள் தள்ளப்படுகிறார்கள்.மேலும் பட வாய்ப்புகள் வரிசையாக இருந்து திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருக்கும் நடிகைகளும் இருகிறார்கள்.அந்த வகையில் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான காதல் படம் மூலம் அறிமுகமாகி தனது நடிப்பின் மூலம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.மேலும் இவருக்கு அந்த முதல் படத்தின் மூலம் சிறந்த நடிகைகாண விருது கிடைத்து பிறகு பல ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வலம் வந்தவர்.

நடிகை சந்தியா அவர்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் படங்களின் வாய்ப்பு கிடைத்து அந்த சமயத்தில் பல ரசிகர்களை தான்வசம் வைத்து இருந்தார்.மேலும் இவர் நடித்து வெளியான படங்களான வல்லவன், கூடல் நகர், தூண்டில், வெள்ளித்திரை போன்ற படங்களில் நடித்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவை விட மலையாள மொழி சினிமா துறையில் பல படங்களில் நடித்துள்ளார்.இவர் திருமணத்திற்கு பிறகு எந்த ஒரு படங்களிலும் நடிக்காமல் இருந்த வந்த இவர் தற்போது சினிமா துறையில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.

அதுவும் வெள்ளித்திரையில் இல்லாமல் சின்னத்திரை ரசிகர்களை கவர சீரியல் தொடர்களில் நடிக்க போகிறாராம்.அதுவும் பிரபல தமிழ் சின்னத்திரையில் கொடி கட்டி பறக்கும் நிறுவனமான சன்டிவியில் ஒளிபரப்பு ஆகும் நிகழ்ச்சியான கண்மணி என்னும் தொடரில் நடிக்கவிருக்கிறார்.அதனை அறிந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.அந்த வீடியோ கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here