நடிகை சங்கவி தனது கணவன் மற்றும் குழந்தையுடன் வெளியிட்ட புகைப்படம்??வாயடைத்து போன ரசிர்கள் !! புகைப்படம் உள்ளே !!

1254

தமிழ் சினிமாவில் 90களில் கலக்கி வந்த நாயகி தான் நடிகை சங்கவி.இவர் தமிழ் சினிமாவின் அன்றைய கலாகட்டத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர்.இவர் தமிழ் திரையுலகில் தனது முதல் படமான அமராவதி படத்தில் தல அஜித் அவர்களுடன் இணைந்து அதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர்.இவர் பின்பு தமிழ் திரையுலகில் பல படங்களில் நடித்து இன்று வரைக்கும் பல ரசிகர்களை தான் வசம் வைத்துள்ளார்.நடிகை சங்கவி அவர்கள் பஞ்சதந்திரம், ஆணை போன்ற படங்களில் முன்னணி பிரபலங்களுடன் நடித்து வெற்றி படமாகவே இருந்தது.

தற்போது இவர் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.இவர் பல படங்களை நடித்து திருமணம் செய்து கொண்ட பிறகு பின்பு படங்களில் நடிக்க வில்லை.நடிகை சங்கவி அவர்கள் 38 வயதில் பெங்களுரு வை சேர்ந்த வெங்கடேசன் என்பவரை தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.இவர் தற்போது கணவருடன் பெங்களுருவில் வசித்து வரும் இவர் அதிக படியான படங்களில் நடிக்காமல் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தினர்.இவர் திருமணமாகி தற்போது 42வயதில் குழந்தையை பெற்றுள்ளார்.இவர் சமுக வலைதளங்களில் அக்டிவாக இருந்து வருகிறார்.

தற்போது தனது குழந்தையுடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அந்த புகைப்படத்திற்கு கேப்சன் ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதில் இவர் அழகான தேவதை என குறிப்பிட்டுள்ளார்.மேலும் அந்த பதிவிற்கு அவரது ரசிகர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகினறனர்.மேலும் அந்த புகைப்படத்தை இணையதளத்தில் பரப்பி மற்றும் லைகுகளை குவித்த வண்ணம் வருகின்றனர்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

 

 

 

Temple visit

A post shared by Sangavi Kavya Ramesh (@sangavi_venkatesh) on

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

 

 

Happy Mother’s Day# yep 😍she is my little #angel #😇 blessed to be a #mother #

A post shared by Sangavi Kavya Ramesh (@sangavi_venkatesh) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here