தன் தம்பியுடன் இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்ட தனுஷ் பட நடிகை – ஷாக்கான சினிமா ரசிகர்கள்!

1710

பாலிவுட்டில் தற்போது பல இளம் நடிகைகளும் கலக்கி வருகின்றனர், அனுபவம் வாய்ந்த மக்கள் மனதில் இடம்பெற்ற நடிகைகள் பலரும் ஹாலிவுட் பக்கம் தன் விருப்பத்தை திருப்ப இதனை சாதகமாக பயன்படுத்திகொண்ட பல இளம் நடிகைகளும் புது புது படங்களில் கமிட்டாக தொடங்கிவிட்டனர். இப்படி நடிகை சார அலிகான் குறிப்பிட்ட சில படங்களில் மூலமாகவே இந்தி சினமா திரையுலகில் தனக்கென ஒரு அடையாளத்தை பெற்றுவிட்டார். இவர் பாலிவுட் திரையுலகில் தயாரிப்பளருக்கு மிகவும் பிடித்த நடிகையாக கருதப்படுகிறார். அதுமட்டுமல்லாமல் இவர் நடித்தாலே அந்த படம் வெற்றிப்படமாக அமைவதால் தயாரிப்பலர்களுக்கு ராசியான நடிகை என்றே கூறலாம். மேலும் இவர் எப்பொழுது தமிழ் படங்களில் நடிக்க போகிறார் என தமிழ் ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் மகிழ்ச்சி செய்தியாக தனுஷ் படத்தில் இவர் நடிக்க போவதாக தகவல்கள் வெளியானது.

நடிகை ஷாரா அலிகான் தனுஷ் மற்றும் அக்ஷய் குமார் மற்றும் ஷாகிப் அலிகானின் மகள் சார அலிகான் மூவரும் இணைந்து அட்ராங்கி ரே என்னும் திரைப்படத்தில் நடிக்கபோவதாக தகவல்கள் வெளியானது. முதலில் இந்த படத்தில் கிருதிக் ரோசன் நடிக்க உள்ளதாக இருந்த நிலையில் பின்னை அக்ஷைகுமார் தேர்வு செய்யப்பட்டார். நடிகை சார அலிகான் அவ்வபோது தனது சமூக வலைதள பக்கங்களில் தனது புகைப்படங்களை வழக்கமாக கொண்டவர் இவர் இப்பை அடிக்கடி போடோஷூட் நடத்தி தனது சமூக வலைதள பங்கங்களில் பகிர்வார்.

இப்படி இவர் தனது தம்பியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது தம்பியும் இருக்குமாறு புகைப்படமொன்றை பகிர்ந்தார். இந்த புகைப்படம் வைரலாக பரவியது அப்படி அந்த புகைப்படத்தில் நடிகை சார அலிகானும் அவரது தம்பியும் நீச்சல் உடையில் இருப்பார்கள் இதனால் இந்த புகைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளிவந்தது. அவர் வெளியிட்டிருந்த பதிவில் தம்பி உனக்கு தெரிந்ததை விட உன் மேல் நான் அதிகமாக அன்பு வைத்திருக்கிறேன் என்பதை தெரிவித்திருந்தார். அந்த புகைப்படம் கீழே கொடுக்கபட்டுள்ளது..

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Happiest birthday Brother 🎂 🍰 🎁👫 I love you more than you know and am missing you lots today!! Wish I was with you 🤗 #tbt @ncstravels @luxnorthmale

A post shared by Sara Ali Khan (@saraalikhan95) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here