சற்றுமுன் பிரபல நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் நேர்ந்த சோகம்!! திரையுலகினர் அஞ்சலி!!சோகத்தில் ரசிகர்கள்!! – புகைப்படம் உள்ளே!

1215

உலகம் முழுவதும் பெரும் பயத்தை ஏற்படுத்தி வருவது இந்த கொடிய நோயான கொரோன தான்.இந்த தொற்று எளிதில் பரவ கூடும் என்பதால் மக்களை அந்த நோயில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பெரிதும் போராடி வருகிறார்கள்.மேலும் இதனால் பல உயிர் இழப்புகள் ஏற்பட்டது வரும் நிலையில் மக்கள் அனைவரும் பயத்தில் இருந்து வருகிறார்கள்.அரசாங்கம் மக்களை வீட்டை விட்டு வெளியே வர விடாமல் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து பெரும் பாதுகாப்பாக இருக்கும் படி வறுபுறுத்தி வருகிறது.இந்த நோயினால் சாமானிய மக்கள் முதல் பல பிரபலங்கள் வரை யாரையும் விட்டு வைக்காமல் வேகமாக பரவி வருகிறது.

மேலும் இந்த நோயின் காரணமாக பல சினிமா பிரபலங்கள் பாதிப்பிற்கு உள்ளாகி சிகிச்சை பெற்றும் பலர் இதனால் உயிர் இழந்தும் போயுள்ளர்கள்.அந்த வகையில் பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆனா அமிதாப் பச்சன் அவர்களது குடும்பத்திற்கு கொரோன தொற்று பரவி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி பாடகரான எஸ் பிபீ அவர்களுக்கு கொரோன வால் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள்.அவரது உடல் நலம் குறித்து அவ்வபோது அந்த மருத்துவமனை நிர்வாகம் தகவல்களை வெளியிட்டு வருகிறது.மேலும் பல சினிமா பிரபலங்களின் இழப்பில் இருந்து மீள முடியாமல் தவித்து வரும் மக்களுக்கு மேலும் அதிர்ச்சி வூடும் விதமாக தற்போது பிரபல நடிகை சரண்யா பொன்வண்ணன் அவர்களது தந்தை காலமானார்.

சரண்யா பொன்வண்ணன் அவர்களின் தந்தையான ஏ பி ராஜ் அவர்கள் மலையாள சினிமா துறையில் பல வெற்றி படங்களை இயக்கி மக்கள் மத்தியல் பெரும் வரவேற்பை பெற்றவர்.இவர் வயது முதிர்வு காரணமாக உடல் நல குறைவால் நேற்று காலமானார்.இதனை அறிந்த சினிமா துறையினர் மற்றும் ரசிகர்கள் அவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.மேலும் அவருக்கு பலர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here