அட நடிகை சரண்யாவின் முதல் கணவர் இந்த சீரியல் நடிகர்தானா? – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!!! வெளிவந்த புகைப்படம்!! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!!

1403

தற்போது திரையரங்குகள் திறக்கபடதா காரணத்தால் தற்போது சினிமா ரசிகர்கள் சின்னத்திரையின் பக்கம் திரும்பி இருக்கிறார்கள். இதனை சரியாக பயன்படுத்திகொண்ட சின்னதிரையினரும் மக்களுக்கு புது புது நிகழ்சிகளை ஒளிபரப்பி வருகின்றனர். இப்படி பல திரைப்பிரபலங்களும் தற்போது சீரியலுக்கு வருகின்றனர். அந்த அளவிற்கு தற்போது சின்னத்திரை தொடர்கள் மக்களிடையே பிரபலமடைந்து வருகிறது. எப்படி திரைப்பிரப்லங்கள் வெளிதிரையில் வைப்பு கிடைக்காமல் சின்னத்திரைக்கு வருகிறார்களோ அதே போல சின்னத்திரையில் பிரபலமான நடிகைகளும் சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டனர்.

இப்படி நடிகர் கமல்ஹாசனுக்கே ஜோயத்யாக நடித்தவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். அதன் பின்பு பல ஹிட் படங்களில் நடித்த அவருக்கு நாயகன் அஞ்சலி போன்ற திரைபபடங்கள் அடுத்தகட்டத்திற்கு அலைதுசென்ற்றது. இப்படி மற்ற அன்டிகைகளைப்போலவே ஒரு காலத்தில் ஹீரோயினாக நடித்துவிட்டு பின்னர் குணசித்திர வேடங்களிலும், நடிகர்களுக்கு அம்மா வேடங்களிலும் நடிக்க தொடங்கினார். எப்படி நடிகையாக கலக்கினரோ அதேபோல அம்மா கதபதிரதிலும் தனக்கென ஒரு முத்திரையை பதித்து விட்டார் என்றே கூற வேண்டும்.

இப்படி பல முன்னணி நடிகர்களுக்கும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர், இப்படி இவர் ஹீரோயினாக நடிக்கும்பொழுது கூட இத்தனை விருதுகளை வாங்கி இருக்க மாட்டார், அந்த அளவிற்கு தமிழில் பல விருதுகளையும் ஏன், இந்தியாவில் உயரிய விருதான தேசிய விருது வரை வாங்கிவிட்டார்.

இப்படி பல பேருக்கும் இவரது முதல் திருமண வாழ்க்கை தெரிந்திருக்காது, நடிகை சரண்யாவின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது என்பது திரையுலகை சேர்ந்த சிலருக்கு மட்டுமே தெரியும். இப்படி நடிகை சரண்யா 1988 ஆம் ஆண்டு நடிகர் ராஜசேகரை திருமணம் செய்துகொண்டார். நடிகர் ராஜசேகர் தமிழ் பல படங்களில் நடித்திருந்தது மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படி இவர்களுக்கு திருமணமாகி ஊரன்டிலேயே விவாகரதானது குறிப்பிடத்தக்கது. இதோ அவரது புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here