நடிகை சரிதாவா இது??ஒரு காலத்துல எப்படி இருந்த நடிகை !!இப்போ எப்படி இருகங்கனு தெரியுமா !!

2130

தமிழ் சினிமாவில் அன்று கொடி கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை சரிதா இவர் 1980களில் தமிழ் திரையுலகில் இவர் நடித்த அணைத்து படங்களும் வெற்றி தான்.அப்போது இருந்த பிரபல் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

இவர் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என்னும் அணைத்து மொழி படங்களிலும் நடித்துள்ளார் இவர் சுமார் 250 படங்களில் நடித்துள்ளார்.தமிழில் முதல் படமான அவள் அப்படித்தான் என்னும் படம் மூலம் தமிழ் திரையுலகிருக்கு அறிமுகம் ஆகினார்.அந்த படத்தில் கமல் ஹாசன் மற்றும் ரஜினி இருவரும் நடித்து அந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

பின்பு இவர் அக்னி சாட்சி, ஜூலி கணபதி மற்றும் தங்கைக்கு ஒரு கீதம் ஆகிய படங்களில் நடித்து அந்த படம் வெற்றியை தேடி தந்து.இவர் நடிப்பு மட்டும்மல்லாமல் நடிகைகளுக்கு குரல் கொடுத்துள்ளார்.இவர் ரம்யா கிருஷ்ணன், நக்மா மற்றும் சௌந்தர்யா அவர்களுக்கு குரல் கொடுத்துள்ளார்.

இவர் சிறந்த நடிகைகாண பல விருதுகளை வாங்கியுள்ளார்.இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லை தெலுங்கு மற்றும் கன்னடம் மொழி படங்களுக்கும் இவர் விருதுகளை வாங்கியுள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.

சரிதா அவர்களுக்கு இரண்டு முறை திருமணம் நடந்து கருத்து வேறுபட்டால் பிரிந்தனர்.தற்போது இவர் அரபு நாடான துபாயில் தான் மகனுடன் வசித்து வருகிறார்.இவர் அந்த காலத்து நடிகையான ஸ்ரீபிரியா உடன் சேர்ந்து சமுக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here