நடிகர் ஆர்யா வீட்டில் ஏற்பட்ட சோகம்?? கொரோனவால் பாதிக்கப்பட்டு பிரபல நடிகர் உயிர் இழந்த சோகம்!! – திரையுலகினர் அஞ்சலி!! புகைப்படம் உள்ளே!!

1297

இந்த கொரோன வானது உலக மக்களை பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி பெரும் சிரமத்தில் ஆழ்த்தியுள்ளது.மேலும் இதனால் மக்கள் அனைவரின் அன்றாட வாழ்கை பெரும் முற்று புள்ளியாக மாறி உள்ள நிலையில் பல விஷயங்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.பல சினிமா பிரபலங்கள மட்டுமல்லாமல் பல பல மக்கள் இந்த நோயினால் பெரும் இறந்து வருகிறார்கள்.இந்த நோயின் தாக்கம் அதிகமாக பரவ கூடும் என்பதால் மக்கள் கூடும் இடங்களை அரசாங்கம் மூடியுள்ளது.தற்போது இதனால் பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகிறார்கள்.

பல தொழில்துறைகள் இதனால் மூடியுள்ள நிலையில் அந்த துறையை சார்ந்த எந்த ஒரு தொழிலாளியும் வேலைக்கு செல்ல முடியாமல் பெரும் இன்னல்களை தங்கி வருகிறார்கள்.மேலும் இந்த கொரோன நோயின் தாக்கம் தற்போது பெரும் அளவில் இருந்து வருகிறது.இந்த நோயிற்கான தடுப்பு ஊசியை தற்போது வெளிநாடுகளில் ஒன்றான ரஷ்யா கண்டு பிடித்துள்ளது மக்களிடையே ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.இந்த நோயில் இருந்து மக்கள் மீள முடியாமல் இருக்கும் இந்த தருவாயில் பல சினிமா பிரபலங்களின் மறைவு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய விஷயமான சுஷாந்த் அவர்களின் மறைவு இன்று வரை அதை மறக்க முடியாமல் இருகிறார்கள.இந்நிலையில் பிரபல தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஆர்யா அவர்களின் மனைவியான அயீஷா அவர்களின் சொந்தமான பிரபல பாலிவுட் நடிகரான திலிப் குமார் அவர்களின் தம்பியான இர்பான் கான் மற்றும் அஸ்லாம் கான் அவர்களுக்கு மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்களுக்கு கொரோன தொற்று உறுதியாகி உள்ளது.

இந்நிலையில் இஹ்சான் கானுக்கு 90 வயதும், அஸ்லம் கானுக்கு 88 வயதும் ஆனா நிலையில் இவரது இளைய சகோதரரான அஸ்லாம் அவர்களுக்கு ஏற்கனவே ரத்த அழுத்தம் மற்றும் இருதய கோளறு காரணமாக இவர் காலமானார்.இதில் பாலிவுட் சினிமா துறையின் பலம் பெரும் நடிகரான திலிப் குமார் அவர்கள் பிரபல தமிழ் சினிமா நடிகை சாயீஷா அவர்களின் தத்தா என்பது குறிப்பிடத்தக்கது.இதனை அறிந்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறர்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here