தமிழ் சினிமா துறையில் புது நடிகைகளின் வரவு சற்று அதிகமாகவே உள்ளது.அதுவும் வந்த ஒரு சில படங்களிலேயே பல லட்சம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகிறார்கள்.அந்த வகையில் சில படங்களே நடித்து அந்த படங்களின் மூலம் மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்றவர் தான் நடிகை சாயீஷா.இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான வணமகன் மூலம் அறிமுகமாகி பல இளைஞர்கள் மனதில் கனவு கன்னியாக வலம் வருகிறார்.
சினிமா துறையில் காதல் என்பது நடிகர் மற்றும் நடிகைகள் இடையே ஏற்படுவது வழக்கம் தான்.அனால் காதலித்து அந்த நடிகையை திருமணம் செய்து கொள்ளும் நடிகர்கள் குறைவே.அந்த வரிசையில் பிரபல தமிழ் சினிமா வின் முன்னணி நடிகரான ஆர்யாவை நடிகை சாயீஷா அவர்கள் திருமணம் செய்து கொண்டார்.
மேலும் ஆர்யா அவர்கள் தமிழ் சினி துறையில் பல ரசிகைகளின் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளர்கள்.திருமணம் முடிந்த பிறகு நடிகைகள் தங்களது குடும்ப வாழ்கை பக்கம் திரும்பி விடுகிறார்கள்.அனால் நடிகை சாயீஷா அவர்கள் அதன் பிறகும் படங்களில் நடித்து வண்ணம் இருந்து வருகிறார்கள்.இவர் நடனம் ஆடுவதில் பெரும் ஆர்வம் கொண்டவர்.அவ்வபோது நடனம் ஆடும் வீடியோவை தனது சமுக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருவர்.
தற்போது ஒரு பாடலுக்கு நடனம் ஆடி அந்த வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார்.மேலும் அந்த வீடியோவில் அரை குறை ஆடையுடன் ஆடியுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் திருமணம் முடிந்தும் இவ்வாறு உடை அணிந்து வீடியோ வை பதிவிட்டு வருகிறீர்கள் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.அந்த வீடியோ கீழே உள்ளது.