தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகையில் சாயீஷா அவர்களும் ஒருவரே.இவர் தமிழ்லில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவருகென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.தமிழில் தனது முதல் படமான வணமகன் படத்தில் நடிகர் ஜெயம் ரவி அவர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.அந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார்.இவர் தமிழில் காப்பான், கடைகுட்டி சிங்கம், காஜினிகாந்த் மற்றும் டெட்டி படத்தில் நடித்துள்ளார்.

இவர் தமிழ் சினிமா வின் முன்னணி நடிகர் மற்றும் ரசிகைகளின் பெரும் ரசிகர்கள் கூட்டத்தை கொண்ட ஆர்யா அவர்களை கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.அதற்காக பல மக்கள் மத்தியில் பல எதிர்ப்புகளை கண்டனர்.மேலும் ஆர்யா அவர்கள் தமிழ் சினிமாவில் பல படங்களை நடித்து பெருமளவு ரசிகர்களை தான் வசம் வைத்துள்ளார்.நடிகை சாயீஷா அவர்கள் நடிப்பது மட்டுமல்லாமல் நடனத்திலும் ஆர்வம் உள்ளவர்.சாயீஷா அவர்கள் தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் அவ்வபோது தனது ரீசண்ட் போடோஷூட் புகைப்படங்களையும் தனது நடனம் ஆடிய வீடியோ வையும் பதிவிடுவது வழக்கம்.

அவ்வாறு இருக்கையில் நடிகை சாயீஷா அவர்கள் தற்போது கர்ப்பமாக இருந்து வருகிறார் என்ற செய்தியானது சமுக வலைத்தளங்களில் தீயாய் பரவி வந்தது.இதனிடையில் சாயீஷா மற்றும் அவரது கணவர் ஆர்யா அவர்களிடமிருந்து எந்த ஒரு மறுப்பு செய்தியும் வரவில்லை.இதனை கண்ட சாயீஷா அவர்களின் தாயார் அவர்கள் என் மகள் கர்ப்பமாக இல்லை இந்த செய்தியானது முற்றுலும் வந்ததி என கூறியுள்ளார்.அதே போல் சாயீஷா மற்றும் ஆர்யா அவர்கள் இணைந்து நடித்த படமான டெட்டி படத்திற்காக காத்துக்கொண்டு இருகிறார்கள் என தெரிவித்துள்ளார்.இதனை அறிந்த ரசிகர்கள் இந்த தகவலை இணையத்தில் பரப்பி வருகின்றனர்.