முதன் முறையாக பேன்ட் சட்டையென மாடர்ன் உடையில் கலக்கும் சூப்பர்சிங்கர் ராஜலட்சுமி!!- வெளிவந்த புகைப்படங்கள்!!! வாயடைத்துப்போன ரசிகர்கள்!

17415

தற்போது எந்த திரைப்படங்களும் வெளிவராத காரணத்தால் ரசிகர்கள் வேதனையில் உள்ளனர், அவர்களுக்கு விருப்பமான நடிகர்களின் திரைப்படங்களை பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் நாளுக்கு நாள் அவர்களிடம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த ஏக்கத்தை போக்கும் வகையில் சின்னத்திரைக்கும் பொழுதுபோக்கு நிகழ்சிகளுக்கும் சில தளர்வுகள் கொடுத்த வகையில் சீரியல்களும், டிவி நிகழ்சிகளும் பூர்த்தி செய்து வருகின்றன. இப்படி நாளுக்குநாள் டிவி சீரியல்களும்  சின்னத்திரை நிகழ்சிகளின் ஆதிக்கம் தமிழ் ரசிகர்களிடையே அதிகரித்துகொண்டே இருக்கிறது.

இப்படி இந்த நிகழ்சிகளை மக்களுக்கு வழங்குவதில் முக்கியமான தொலைக்காட்சியாக இருப்பது விஜய் டிவி. ஆடல் , பால், நடிப்பு, நேர்காணல் என அனைத்திற்கும் புது புது நிகழ்சிகளை அறிமுகம் செய்து மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறத. இப்படி பாடலுக்கென கடந்த பல ஆண்டுகளாகவே ஒளிபரப்பகிகொண்டு இருக்கும் நிகழ்ச்சிதான் சூப்பர் சிங்கர். ஜூனியர் சீனியர் என இருபிரிவாக வருடம் ஒருமுறை நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே தமில்றசிகர்களிடையே உண்டு என கூறலாம்.

இப்படி இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்து திரைப்படங்களில் பாடும் வாய்ப்பை பெற்றவர்கள் பலர் இருக்கின்றனர். இப்படி பொதுமக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் பிரபலங்கள் மத்தியிலும், இசையமைப்பாளர்கள் மத்தியிலும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அதிகம். இந்த நிகழ்ச்சியின் கடந்த சீசன் மூலம் தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்கள் செந்தில்கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி.

இப்படி அந்த சீசனில் நாட்டுப்புற பாடல்களையும் தெய்வீக பாடல்களையும் பாடி அனைவரையும் அசர வைத்த இவர்கள் அந்த சீசனில் வெற்றியாளர்களாக மக்களால் தேர்வு செய்யப்பட்டனர். இப்படி அதன் பின்பு அதே தொலைகாட்சியில் ஓரிரு நிகழ்சிகளில் கலந்துகொண்ட இவர்கள் தற்போது சூப்பர்சிங்கர் சேம்பியன் ஆப் சேம்பியன்ஸ் நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டு பாடல்களை பாடி வருகின்றனர். இப்படி ராஜலக்ஷ்மி இந்த முறை மாடர்ன் உடையில் பாடல்களை பாடியுள்ளது அனைவரையும் ஆச்சர்யபடுதியுள்ளது இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here