பிக்பாஸ் சீசன் 4இல் கலந்துகொள்ளும் சிவகார்த்திகேயன் பட கவர்ச்சி நடிகை!!! – குதூகலத்தில் இளசுகள் கொண்டாட்டம்!! வெளிவந்த புகைப்படம் உள்ளே!

1875

பிக் பிரதர் என்ற பெயரில் மேற்கத்திய நாடிகளில் தொடங்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியடைந்த நிகழ்ச்சி பிக்பாஸ். இந்தியாவில் பிக்பாஸ் என பெயர் மாற்றப்பட்டு பல சந்தேகத்துடன் முதலில் வட இந்தியாவில் தொடங்கப்பட்டு முதல் சீசநிலேயே மிகப்பெரிய வெற்றியடைந்தது. இப்படி முத்த ல்சீசனே இந்தியில் மக்களுக்கு பிடித்துபோக வருடா வருடம் அடுத்தடுத சீசன்களை ஒளிபரப்ப தொடங்கினர். இப்படி இருக்க தென்னிந்திய மொழிகளிலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை அறிமுகம் செய்ய எண்ணிய பிக்பாஸ் குழு,

வெற்றி பெறுமோ என்ற சந்தேகத்துடன் ஆரம்பிக்கப்பட்டு முதல் சீசனே மக்களின் மூலம் வெகுவாக கவரப்பட்டது, இப்படி தமிழில் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார் என்று தெரிந்ததும் விரும்பி பார்த்த ரசிகர்கள் ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியினை பற்றி பெரிய புரிதல் இல்லாமல் இருந்தாலும் பின்னர் போக போக ரசித்து பார்க்கும் நிகழ்ச்சியாக மாறிப்போனது. இபப்டி முதல் சீசநிலேயே பல சர்ச்சைகளில் இந்த நிகழ்ச்சி சிக்கினாலும் வெற்றிகரமாக நூறு நாட்களை கடந்து இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு,

போட்டியாளர் ஆரவ் வெற்றியாலரகா தெர்தேடுக்கபட்டார். இப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலே பிரபலமாகிவிடாலம் என்ற அளவிற்கு இந்த நிகழ்ச்சி தமிழ் மக்களிடையே மிகப்பெரிய பிரபலமடைந்தது. இப்படி ஒரு ஒரு சீசனிலும்  புது புது சினிமா பிரபலங்களும் சின்னத்திரை பிரபலங்களும் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

இப்படி இந்த முறை நான்காவது சீசன் ஆரம்பிக்கபட இருந்த நிலையில் லாக்டவுன் காரணமாக தள்ளிப்போடபட்டது. மீண்டும் பல தளர்வுகளின் காரணமாக மீண்டும் தொடங்கப்பட்டு பல ப்ரோமோ வீடியோக்கும் வெளிவந்தது. இந்நிலையில் பல போட்டியலருகளும் இந்த சீசனில் கலந்துகொள்ளபோவதாக தனகள்கள் வெளிவந்த நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்க பட நடிகை ஷாலு சாமமு கலந்துகொள்ள போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. இப்படி இவர் உணமியில் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லப்போகிறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். இதோ அவரது புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here