“டாப் ஆங்கிள் சூப்பர்”ஷாலு சம்மு வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்?? வாயடைத்து போன ரசிகர்கள்!! புகைப்பம் உள்ளே !!

1389

சினிமாவில் புது முகங்கள் அறிமுகமாகி ஒரு சில படத்தில் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை பெற்று விடுகிறார்கள்.மேலும் பலர் ஒரு படத்திற்கு மேல் அவர்கள் சினிமா துறையில் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் விடுகிறார்கள்.அந்த வகையில் தனது முதல் படத்தின் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஷாலு சம்மு.இவர் பிரபல நடிகரான சிவகர்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் துணை நடிகையாக நடித்து பெரும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.

அந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று மக்களிடையே ஹிட் ஆனது.மேலும் இவர் படிபடியாக தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார்.சினிமாவில் பீக்கில் இருந்த வந்த இவருக்கு சில கட்டங்களில் படங்களின் வாய்ப்பு குறைந்தது.இவர் அவரது சமுக வலைத்தளங்களில் அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

மேலும் அண்மை காலமாக நடிகைகள் தங்களது எல்லைகளை மீறி படு கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.இது பட வாய்ப்பிற்கா என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.அந்த வகையில் நடிகை ஷாலு அவர்கள் படு கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் நடிகை ஷாலு அவர்கள் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படமானது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.அந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் அதற்கு கமெண்ட்களை தெரிக்கவிட்டு வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here