மைக்கல் ஜோவை தொடர்ந்து நடிகை ஷாலுசம்மு வெளியிட்ட மீரா மிதுனின் அந்தரங்க புகைப்படங்கள்!! – திட்டி தீர்க்கும் ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!!

6641

தமிழ் சின்னத்திரை தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி பல வெற்றி நிகழ்சிகளை தமிழ் சினிமா சின்னத்திரை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது.அந்த வகையில் பல ரியாலிட்டி ஷோகளை தொகுத்து வழங்கி அதில் பல நிகழ்ச்கிகள் வெற்றி பெற்றதன் காரணமாக விஜய்டிவி மக்களுக்கு புதிது புதிதாக நிகழ்ச்சியை வழங்கி வருகிறது.அந்த வகையில் மற்ற மொழிகளில் மக்களிடையே பெரிதும் வரவேற்கப்பட்ட நிகழ்ச்சியான பிக் பாஸ் தொடரை தமிழ் சின்னத்திரையில் அறிமுக படுத்தி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றர்கள்.

மேலும் இந்நிகழ்ச்சி மூன்று சீசன் வெற்றிகரமாக மக்கள் மத்தியில் ஓடியதை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் ரசிகர்கள் நான்காவது சீசன் எப்பொழுது என கேட்டு வருகிறார்கள்.அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சி பேமஸ் ஆனது.இதில் சினிமா பிரபலங்களை அதில் பங்கு பெற செய்து அதில் சிறந்தவர் யார் என மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு வெற்றியை தருவார்கள்.

மேலும் இதில் முக்கிய சிறப்பு அம்சமாக விளங்குவது இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் தான்.இதை தொகுத்து வழங்குபவர் நடிகர் உலக நாயகன் கமல் ஹாசன் அவர்கள்.இதில் ஒரு போட்டியாளராக பங்கு பெற்றவர் தான் நடிகை மற்றும் மாடல் ஆனா மீரா மிதுன் இவர் அந்த வீட்டிற்குள் இருக்கும் போதே பல சர்ச்சைகளில் சிக்கி தவித்து வந்தார்.இந்நிலையில் பல சினிமா பிரபலங்களை அசிங்கமாக பேசியபடி வீடியோகளை பதிவிட்டு வரும் இவருக்கு மக்கள் மற்றும் சினிமா துறையில் இருக்கும் பிரபலங்கள் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகர் சூர்யா அவர்கள் அவரை பற்றி தவறாக பேசிய மீரா மிதுனுக்கு பதிலடி கொடுத்தார்.தற்போது பிரபல நடிகையான ஷாலு சம்மு அவர்கள் அண்மையில் தனது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்டகிராமில் அவரது அந்தரங்க புகைப்படங்களை பதிவிட்டு அவரை பற்றி பேசியுள்ளார்.மேலும் அதை கண்ட ரசிகர்கள் அந்த பதிவை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here