தற்போது தென்னிந்திய சினிமாவில் பல இளம்வயது நடிகைகள் தொடர்ந்து பல முன்னணி படங்களில் நடித்து வருவதோடு மக்கள் மத்தியில் எளிதில் பிரபலமாகி விடுகின்றனர். மேலும் பல முன்னணி நடிகைகளுக்கு போட்டியாக வலம் வருவதோடு மாடர்ன் காட்சிகளில் எல்லை வரை சென்று ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்து இழுத்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது பல புது கதையம்சங்களை கொண்ட படங்கள் வெளியாகி மக்களை பெருமளவில் மகிழ்வித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 201-ம் ஆண்டு பிரபல முன்னணி இளம் நடிகர் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளியாகி பல இளைஞர்களின் மனதில் பலத்த வரவேற்பை பெற்ற திரைப்படம் அர்ஜுன் ரெட்டி.

தெலுங்கில் வெளியான இந்த படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெறவே தமிழ், ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் ரீமேக் செய்யபட்டது. இந்த அளவிற்கு இந்த படம் மாபெரும் வெற்றி பெற முக்கிய காரணமே இந்த படத்தில் ஹீரோ மற்றும் ஹீரோயினுக்கு இடையே நடிக்கும் ரொமாண்டிக் காட்சிகள் தான். இப்படி இருக்கையில் இந்த படத்தில் விஜய் தேவர்கொண்டாவிற்கு ஜோடியாக நடித்து பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை ஷாலினி பாண்டே. தனது பப்ளியான தோற்றம், அழகான உடலமைப்பு மற்றும் தேர்ந்த நடிப்பால் பலரது மனதில் நீங்காத இடத்தை பிடித்ததோடு சினிமா வட்டாரத்தில் தனக்கென தனி அடையாளத்தையும் கொடுத்தது.

மேலும் இவர் தெலுங்கில் பிரபலமானதை தொடர்ந்து தமிழிலும் பல படங்களில் பல முன்னணி படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் ஒரு சில படங்களிலேயே கதாநாயகியாக நடித்துள்ளதோடு அவருக்கு அவ்வளவாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதன் காரணமாக தன்னை சினிமா உலகிலும் மற்றும் மக்கள் மத்தியிலும் பிரபலமாக வைத்துகொள்ள அவ்வபோது அரைகுறை உடையில் மாடர்னாக போடோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் தனது உடல் எடையை அப்படியே குறைத்து ஒல்லியான தோற்றத்தில் மாறிபோயிருக்கும் அம்மிணி வெறும் உள்ளாடையுடன் குட்டை பாவாடையில் வேற லெவலில் மாடர்னாக போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை தனது இணையபக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் ஷாலினியா இது என வாயடைத்து போயுள்ளனர்.

 

 

 

View this post on Instagram

 

A post shared by Shalini (@shalzp)

 

View this post on Instagram

 

A post shared by Shalini (@shalzp)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here