குளியல் தொட்டியில் படுத்துக்கொண்டு கவர்ச்சி உடையுடன் புகைப்படத்தை வெளியிட்ட ஷாலு சம்மு – குஷியான ரசிகர்கள்! புகைப்படம் உள்ளே!

1123

தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் பல முன்னணி நடிகைகளும் ஒரு காலத்தில் எதாவது ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து பின்னர் நல்ல பட வாய்ப்பு கிடைத்து மக்களின் மனதில் இடம் பிடிக்கின்றனர்.. இப்படி தற்போது உச்சத்தில் இருக்கும் நடிகைகலில் இருந்து சின்னத்திரையில் கலக்கிகொண்டிருக்கும் நடிகைகள் வரை அனைவரும் சிறு வேடத்தில் நடித்தவர்கள் ஆவர். இப்படி வருத்த படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை ஷாலு சம்மு.

வருத்த படதா வாலிபர் சங்கம் திரைப்படம் தமிழ் சினிமாவில் நல்ல வசூலை பெற்றது மட்டுமல்லாமல் அந்த வருடத்தில் நன்றாக ஓடிய திரைப்படம் எனவும் கூறலாம். இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் சூரி ஸ்ரீதிவ்யா என பல முன்னணி கதாபத்திரங்களும் இடம்பெற்றிருப்பார். இப்படி இவர்களுடன் நடிகை ஸ்ரீதிவ்யாவிற்கு தோழியாக நடிகை ஷாலு சம்மு நடித்திருப்பார், அது மட்டுமல்லாமல் நடிகை ஷாலு சம்மு சூரிக்கு ஜோடியாகவும் நடித்திருந்ததால் நல்ல பெயர் பெற்றார்.

அதன் பின் ஓரிரு படங்களில் நடித்த இவர் முன்னணி நடிகர்களுன் நடிக்காமல் போனார். ஆனாலும் மக்கள் தன்னை மறந்து விட கூடாது என்பதற்காக அவ்வபோது டிவி நிகழ்சிகளிலும் கனத்து கொண்டு வருகிறார். அது மட்டுமல்லாமல் தனது ரசிகர்களான இளைஞர்களை எப்போதும் தனது புகைப்படங்களின் மூலம் கட்டிபோட்டு வைத்திற்குக்கிறார்.

அவ்வபோது தனது இணையதள பக்கங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை தக்கவைத்து கொடன்னு இருக்கிறார். இவரது புகைப்படங்களுக்கு முன்னுக்கு பின் முரணான கமெண்டுகள் வந்தாலும் இவர் தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகை தான். இதோ தற்போது அவர் வெளியிட்ட புகைப்படங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here